
இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 82-2 – 84
சபரிமலை அய்யப்பன் ரகசியங்கள் பகுதி 82-2 ஆண்கடவுள் சிவனுக்கும் ஆண்கடவுள் பெருமாளுக்கும் பிறந்த சபரிமலை அய்யப்பன். ஆண்கடவுள் பெருமாள் எடுத்த மோகினி ரூபத்தினால் ஏற்பட்ட பரமசிவனின் அடங்கா காமத்தின் விளைவுதான் சபரிமலை ஐயப்பனாம். […]