No Picture

‘கடும்போக்காளர்களின் சிறைக்குள் விக்கி’ ஜயம்பதி விக்கிரமரட்ன செவ்வி

October 12, 2017 VELUPPILLAI 0

‘கடும்போக்காளர்களின் சிறைக்குள் விக்கி’ ஜயம்பதி விக்கிரமரட்ன செவ்வி  2017-10-10 நேர்காணல் :- ஆர்.ராம் ஐக்­கிய இட­து­சாரி முன்­னணியின் தேசிய அமைப்­பா­ளரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­ வாக்க […]

No Picture

அசத்தும் மழைநீர்ச் சேமிப்பு! – 50 நாள்கள்… 8 முறை மழை… 50 ஆயிரம் லிட்டர்!

October 11, 2017 VELUPPILLAI 0

அசத்தும் மழைநீர்ச் சேமிப்பு! – 50 நாள்கள்… 8 முறை மழை… 50 ஆயிரம் லிட்டர்! கு.ராமகிருஷ்ணன் – படங்கள்: ம.அரவிந்த் ‘தண்ணீரைப் பூமியில் தேடாதே… வானத்தில் தேடு’ என்று, தான் கலந்து கொள்ளும் […]

No Picture

அமெரிக்க சந்திப்புக்கள் குறித்து சுமந்திரன் எம்.பி விரிவான விளக்கம்

October 10, 2017 VELUPPILLAI 0

அமெரிக்க சந்திப்புக்கள் குறித்து சுமந்திரன் எம்.பி விரிவான விளக்கம்  2017-10-09 06 அதி­யுச்­ச­மான அதி­கா­ரப்­ப­கிர்வை தமிழ்­மக்­க­ளுக்கு வழங்­கவே புதிய அர சியல் சாச­னத்தை உரு­வாக்கி வரு­கி றோம். அதை நிறை­வேற்­று­வ­தற்கு முழு­மை­யா­கவும், அர்ப்­ப­ணிப்­பு­ட­னும்­ அ­ர­சாங்கம் செயல்­பட்டு வரு­கின்­றது […]

No Picture

அரசியல் கைதிகளுக்கு  அச்சுறுத்தல் எனில் சாட்சிகளிற்கு  பாதுகாப்பை வழங்கி வழக்கை வவுனியாவிலேயே நடாத்த வேண்டும்!

October 9, 2017 VELUPPILLAI 0

 சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் எனில் அவர்களுக்கு  பாதுகாப்பை வழங்கி வழக்கை வவுனியாவிலேயே நடாத்த வேண்டும்! சுமந்திரன் கோரிக்கை சட்டமா அதிபரால் நிராகரிப்பு!  போராட்டத்துக்கு தேசியக் கூட்டமைப்பும்  ஆதரவு!  அனுராதபுரம் சிறையில்  உணவு தவிர்ப்பில் உள்ள அரசியல் […]

No Picture

புலம் பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? அல்லது மெல்லச் செத்துவிடுமா?

October 8, 2017 VELUPPILLAI 0

புலம் பெயர் நாடுகளில் தமிழ்வாழுமா?  அல்லது மெல்லச் செத்துவிடுமா? நக்கீரன்  தங்கவேலு (தலைவர்,  தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிறந்து, வளர்ந்து, மறைந்தவர். ஆங்கிலேயர்ஆட்சியில் ஆங்கிலமொழி கோலோச்சியது. அதற்கு அடுத்ததாக சமற்கிருதம் போற்றப்பட்டது. தமிழ் ஆதீனங்களிலும்தமிழ்ப் பண்டிதர்களது வீடுகளிலும் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. பாரதியார் ஆங்கிலம், சமற்கிருதம் உடபட பல மொழிகள் படித்தவர். ஆனால் பாரதியாரது காதல் தமிழ்மொழி மீதுதான்இருந்தது. அதனை அவர் பல பாடல்களில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். நாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்  வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே என்று பிறந்தனள்  என்றறியாத  இயல்பினள் எனத்  தமிழை ஏற்றிப் போற்றிப் பாடிய பாரதியாருக்கு உள்ளுர ஓர் அச்சம் இருந்தது.  எதிர்காலத்தில் தமிழ்  மெல்லச்சாகும்   மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்  என்ற அச்சம்  அவரிடம் இருந்தது. அதனைத் தமிழ்த் தாய் சொல்வது போல் பாரதியார்  பாடியிருக்கிறார். புத்தம் புதிய கலைகள் – பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே – அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லை – அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை என்ற கருத்து பாரதியார் காலத்தில் உரம் பெற்றிருந்தது.   இன்றும்  அப்படியான கருத்து  ஆங்கிலம் கற்ற  பல தமிழ்அறிவாளிகள், கல்விமான்கள் இடையே உள்ளது. இன்று  உலகில் வாழுகின்ற 600  கோடி மக்கள்  மொத்தம் 6,000  மொழிகளைப் பேசுகின்றார்கள் எனக் கூறப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 6,000  மொழிகளிலே வெறுமனே 600  மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்குமாம். எஞ்சிய 5,400  மொழிகளும் அழிந்து விடும் என்று மொழியியலாளர்கள் எதிர்கூறுகிறார்கள்.  மேலும் இன்றைக்குப்பேசப்படுகின்ற 6,000 மொழிகளில் 3,000  மொழிகளை 1,000  க்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய1,500 மொழிகளை 100 பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள்.  அய்ந்நூறு மொழிகளை வெறும் 10 துப் பேர்தான்பேசுகிறார்கள். ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களை சமூகவியலாளர்கள் பட்டியல் போட்டிருக்கிறார்கள். (அ) பிற மொழி ஊடுருவல் மற்றும்  அதன் ஆதிக்கம். (ஆ) வட்டாரப்  பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக உருவாவது. எடுத்துக்காட்டு  மலையாள மொழி. (இ) தாய்மொழிக்குப் பதில் வேற்றுமொழி கற்கை மொழியாக, முதல்மொழியாக  மாறிவிடுவது. (ஈ)  […]

No Picture

இந்திய வம்சாவளியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதிவாரியான தேர்தல் முறைமை (பாகம் -1) – சிலாபம் திண்ணனுரான்

October 8, 2017 VELUPPILLAI 0

தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி தொகுதி வாரியான தேர்தலை மீண்டும் அறிமுகப்படுத்துவது இந்திய வம்சாவளி மக்களுக்கு பெரும் பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்துமென அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தொகுதி வாரியான தேர்தலுக்குள் விகிதாசார […]

No Picture

வட மாகாண சபை கல்வி அமைச்சர் மக்களின் உணர்வுகனை மதிக்க வேண்டும்!

October 7, 2017 VELUPPILLAI 1

வடக்கு  மாகாண சபை கல்வி அமைச்சர் மக்களின் உணர்வுகனை மதிக்க வேண்டும்! கட்சி அரசியலுக்காக சின்னத்தனமாக நடந்து கொள்ளக்  கூடாது! வடக்கு மாகாண கல்வி அமைச்சரினால் இடை நிறுத்துமாறு உத்தரவிட்ட கிளிநொச்சி இராமநாதபுரம் மகா […]