முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான கலந்துரையாடல்
கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான 2017ம் ஆண்டிற்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் பெறும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
http://www.tamilwin.com/community/01/151675?ref=home-latest
Leave a Reply
You must be logged in to post a comment.