Religion Needs a Savior
Religion Needs a Savior By Deidre McPhillips Data EditorJan. Jan 23, 2018, Most people think religion is the root of the world’s problems, according to a recent international study. […]
Religion Needs a Savior By Deidre McPhillips Data EditorJan. Jan 23, 2018, Most people think religion is the root of the world’s problems, according to a recent international study. […]
பங்காரு அடிகளார் செல்வாக்கு மிக்க நபராக வளர்ந்தது எப்படி? எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 20 அக்டோபர் 2023 தற்போது காலமாகியிருக்கும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் பீடாதிபதியான பங்காரு அடிகளாருக்கு அஞ்சலிகள் […]
பௌத்தம் பௌத்தம் அல்லது பௌத்த சமயம் (Buddhism, பாளி/சமசுகிருதம்: बौद्ध धर्म புத்த தர்மம்) என்பது கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும். பௌத்த மரபின் படி, புத்தர் பொ.ஊ.மு. 4-ஆம், பொ.ஊ.மு. 6-ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர் ஆவார்.[1] பௌத்த சமயம் இந்து மதத்துடன் நெருக்கமாக தொடர்புடையது […]
அல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம் பொதுவாக அனைத்து மதங்களுமே ஆணாதிக்கப் பார்வை கொண்டவைகள் தாம். இஸ்லாத்திற்கு இதில் விலக்கு ஒன்றுமில்லை. ஆனால் இதற்கு நேரெதிராக இஸ்லாம் பெண்களுக்கு பல்விதமான உரிமைகள் வழங்கியிருப்பதாக பரப்பித் திரிகிறார்கள். […]
தமிழ்த்தாய்தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் (தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னைஆரிய மைந்தன் அகத்தியன் […]
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 105. புனித குலம் பெறுமாறு புகலல்puṉita kulam peṟumāṟu pukalal 1. சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ […]
சாதி, சமயம், மதம் பொய் – வள்ளலார் October 12, 2017 அக்டோபர் 5, வள்ளலாரின் பிறந்த நாள். 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் வடலூர் அருகில்மருதூர் என்ற ஊரில் சைவ சமயம் சார்ந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் ஐந்தாவது மகவாகபிறந்தவர் வள்ளலார். அவரது இயற்பெயர் இராமலிங்கம். ”எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள்களையும், மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும் எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் […]
மனு நீதி வரலாறு என்ன? நான்கு வர்ணங்கள் ஏற்பட்டது எப்படி? ஆரியர்கள், திராவிடர்கள் நால் வருண அமைப்புக்குள் வந்தது எப்படி? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2022 மனு நீதி என்று பரவலாக […]
அகத்தியர் ஞானப் பாடல்கள் ஞானம் – 1[தொகு] 1-5[தொகு] 1 சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்சகல உயிர் சீவனுக்கு மதுதானாச்சு புத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு பத்தியினால் மனம் அடங்கி நிலையில் […]
சனாதன தர்மம் என்பது என்ன? வள்ளலார் அதை பின்பற்றினாரா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் செப்டெம்பர் 2023 சனாதன தர்மம் குறித்த இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது. “சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes