ஆகமங்களுக்கு ‘மூலமே’ இல்லையா? ஆகம விதி உண்மையில் இருக்கிறதா?
ஆகமங்களுக்கு ‘மூலமே’ இல்லையா? ஆகம விதி உண்மையில் இருக்கிறதா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 23 ஆகஸ்ட் 2022 கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும்போது ஆகமங்களின்படி நியமிக்க வேண்டுமென நீதிமன்றங்கள் அவ்வப்போது கூறிவருகின்றன. ஆகமங்கள் […]
