“பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்”
“பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்” / பகுதி 01 Kandiah Thillaivinayagalingam முகவுரை “நெஞ்சு பொறுக்கு திலையே-இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர்அஞ்சாத பொருளில்லை அவனியிலே;வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்தமரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்;துஞ்சுவது முகட்டில் […]
