Wigneswaran should resign his post not Sathyalingam
முதலமைச்சர் விக்னேஸ்வரன் முதலில் பதவி விலக வேண்டும்! அமைச்சர் சத்தியலிங்கம் அல்ல! நக்கீரன் அற்பர்களுக்கு பவுசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பார்களாம். இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குபவர் பாலியல்சாமி பிரேமானந்தாவின் பிரதம சீடர் விக்னேஸ்வரன் […]
