பண்டைத் தமிழகத்தின் சமயம்
பண்டைத் தமிழகத்தின் சமயம் தமிழ்ச் சமயங்கள் சங்க காலத் தமிழகத்தில் (கி.மு. 200 முதல் கி.பி 200 வரை) தமிழ் மக்களின் வாழ்வில்; சைவம், வைணவம், முருக வழிபாடு, பௌத்தம், சைனம், ஆசீவகம், நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு போன்ற பல சமயங்கள், வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. சமய ஆசிரியர்கள் […]
