சங்ககாலப் புலவர் பாடல் எண்ணிக்கை
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கப்பாடல்கள். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் 473 பேர்.. இவர்களில் அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியவர்கள் யார் யார் என்பதைக் காட்டும் இறங்கு-வரிசை அடுக்கு ஒன்றினை சு. வையாபுரிப் பிள்ளை அளித்துள்ளார். [1] பாடல்களின் மொத்த எண்ணிக்கை 2279ஆசிரியர் பெயர் காணாத பாடல்கள் 102ஆக மொத்தம் பாடல்கள் 2381
20 பாடல்களுக்குக் குறையாத பாடல்களைப் பாடிய புலவர்கள்
10 – 20 பாடல்கள் பாடிய புலவர்கள்
பிறர் பாடல் எண்ணிக்கை
பாடல் தொகை புலவர் 9 பாடல் சிறைக்குடி ஆந்தையார் 9 பாடல் பெருந்தலைச் சாத்தனார் 9 பாடல் முதுகூத்தனார் 9 பாடல் மோசிகீரனார் 8 பாடல் ஆலம்பேரி சாத்தனார் 8 பாடல் ஒக்கூர் மாசாத்தியார் 8 பாடல் கந்தரத்தனார் 8 பாடல் கழார்க் கீரனெயிற்றியார் 8 பாடல் காவன் முல்லைப் பூதனார் 8 பாடல் நன்னாகையார் 8 பாடல் மாறோக்கத்து நப்பசலையார் 7 பாடல் ஆலங்குடி வங்கனார் 7 பாடல் ஆலத்தூர் கிழார் 7 பாடல் ஈழத்துப் பூதன்தேவனார் 7 பாடல் கோப்பெருஞ்சோழன் 7 பாடல் சேந்தம்பூதனார் 7 பாடல் தும்பிசேர் கீரனார் 7 பாடல் வன்பரணர் 6 பாடல் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 6 பாடல் கழாத்தலையார் 6 பாடல் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 6 பாடல் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் 6 பாடல் தொல்கபிலர் 6 பாடல் நக்கண்ணையார் 6 பாடல் பிசிராந்தையார் 6 பாடல் பேராலவாயர் 5 பாடல் உறையூர் மருத்துவன் தாமோதரனார் 5 பாடல் கதப்பிள்ளையார் 5 பாடல் சாத்தந்தையார் 5 பாடல் செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் 5 பாடல் நம்பிகுட்டுவன் 5 பாடல் நல்வேட்டனார் 5 பாடல் நன்னாகனார் 5 பாடல் நொச்சி நியமங்கிழார் 5 பாடல் பாரதம்பாடிய பெருந்தேவனார் 5 பாடல் பொத்தியார் 5 பாடல் மதுரைக் கணக்காயனார் 5 பாடல் வெறிபாடிய காமக்கண்ணியார்
பிற
பாடல் தொகை பாடிய புலவர்களின் எண்ணிக்கை 4 பாடல் 15 பேர் 3 பாடல் 26 பேர் 2 பாடல் 61 பேர் ஒரு பாடல் 293 பேர்
பிற குறிப்பு
பாடிய புலவர்கள் மொத்தம் 473 பேர் அவர்கள் பாடிய பாடல்கள் மொத்தம் 2279 ஆசிரியர் பெயர் காணாத பாடல்களின் எண்ணிக்கை 102 ஆக, பாடல்களின் மொத்த எண் 2381
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.
Leave a Reply
You must be logged in to post a comment.