
போர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா!
போர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா! நக்கீரன் போர்க் காலத்தில் போர்க் களத்துக்கு வெளியே பல இளைஞர்கள் படையினரால் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்கள். கடத்தப்பட்டவர்களிடம் […]