
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 105. புனித குலம் பெறுமாறு புகலல்puṉita kulam peṟumāṟu pukalal 1. சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ […]