
கிழக்கில் தமிழ் தேசியம் கேள்விக்குட்படுத்தப்பட்டால் அது தமிழர்களின் இருப்புக்கு ஆபத்து
கிழக்கில் தமிழ் தேசியம் கேள்விக்குட்படுத்தப்பட்டால் அது தமிழர்களின் இருப்புக்கு ஆபத்தானதாகவே அமையும் மட்டு.நகரான் February 5, 2023 கிழக்கில் தொடர்ச்சியான பேரினாவதிகளின் செயற்பாடுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் அரசியல் போராட்டமாகவும் பலமானதாக உருவெடுத்த நிலையில் கிழக்கில் தமிழர்களின் […]