
அறிவியற் கவிஞர் திருவள்ளுவர்
திருவள்ளுவர் ஒரு அறிவியற் கவிஞர் ஆசிரியர் கோவை இளஞ்சேரன் திருவள்ளுவப் பெருந்தகைக்குக் ‘கவிஞர்’ என்னும் சொல்லை அடைமொழியாக்கலாம். ஆக்கினால் அச்சொல் பெருமை பெறும். அதனுடன் ‘அறிவியல்’ என்பதை அடைமொழியாக்கினால் அடைமொழியாக்குவோன் திருவள்ளுவரின் அறிவியல் திறத்தை அணுகியவன் […]