இஸ்ரேல் பிறக்க வழி செய்த ‘பால்ஃபோர்’ பிரகடனத்தின் நூற்றாண்டுப் பயணம்: வாழ்த்தும் யூதர்கள், விமர்சிக்கும் பாலத்தீனர்கள்
இஸ்ரேல் பிறக்க வழி செய்த ‘பால்ஃபோர்’ பிரகடனத்தின் நூற்றாண்டுப் பயணம்: வாழ்த்தும் யூதர்கள், விமர்சிக்கும் பாலத்தீனர்கள் 2 நவம்பர் 2017 ஒரு பிரிட்டீஷ் பிரஜையான ஆர்த்தர் பால்ஃபோரின் பெயர் பிரிட்டிஷ் பாடப்புத்தகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. […]
