சுமந்திரன் என்பான் யாரோ?
சுமந்திரன் என்பான் யாரோ? சுமந்திரன் என்பான் யாரோ?செருகிய தமிழர் வாழ்வைச்சுமந்தவன் அவனே இற்றைச்சூழ்நிலை அனைத்தும் வெல்லஅமர்ந்தவன் பாராள் மன்றம்;ஆர்த்திட மொழியே மூன்றும்நிமிர்ந்தவன் நிகரே இல்லான்நிலத்தையே மீட்ட மைந்தன்! நீதிகாண்; மன்றம் தன்னில்நேர்ச்சபை ஆட்;சி மன்றில்வாதிடும் […]
