
சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்! 16-30
சோதிடம் சாத்திரப் பேய்கள் சொல்லும் பொய்! சோதிடர் கூறியதை நம்பிய பெண் மனம் உடைந்து தற்கொலை! (16) எதிர்காலம் பற்றிய மக்களின் பாதுகாப்பின்மையைச் சோதிடர்கள் தங்களது சுரண்டலுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தலைமுறை தலைமுறையாகச் […]