சோல்பரி யாப்பும் மனித உரிமைகளும்
சோல்பரி யாப்பும் மனித உரிமைகளும் டொனமூர் யாப்பு ஜனநாயக பாரம்பரியங்களை இலங்கையில் நிலைபெற செய்யக்கூடியதாக இருந்தாலும் தேசாதிபதியினதும் அரசாங்க ஊளியர்களினதும் அதிகாரமும் அவர்கள் செயற்பட்ட விதமும், காரணமாக இந்த யாப்பு நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில் இருந்தே […]
