பட்டினப்பாலை காட்டும் சங்ககாலச் சோழ நாட்டின் ஒரு காட்சி
பட்டினப்பாலை காட்டும் சங்ககாலச் சோழ நாட்டின் ஒரு காட்சி உருத்திரங் கண்ணனார் எனும் சங்ககாலப் புலவர் பாடிய பட்டினப்பாலை எனும் நூலின் 20 ஆவது வரியிலிருந்து அடுத்த சில வரிகளில் ஒரு செய்தி சொல்லப்படும் […]
