சுமந்திரன் அவர்களுக்கு மாற்றாக ஒருவரையாவது இன்று சுட்டிக்காட்ட முடியுமா?
சுமந்திரன் அவர்களுக்கு மாற்றாக ஒருவரையாவது இன்று சுட்டிக்காட்ட முடியுமா? யாழன்பன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்கள் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இம்முறை என்றும் இல்லாதவாறு தமது முகவர்களூடாக தென்னிலங்கை அரசியல் கட்சிகளும், போலியான தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகளும் ஏராளமான சுயேச்சை குழுக்களும் களமிறங்கி உள்ளனர். நோக்கம் […]
