ஔவையார் தனிப்பாடல்கள்
ஔவையார் தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூல் தொகுப்பில் உள்ளவைபாடல்கள் மொத்தம் 70நூலில் பக்கம் 32 முதல் 42பாடல்களுக்கான குறிப்புரை செங்கைப் பொதுவன் ஔவையார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தனர். அவர்களை வகைப்படுத்திக் கொள்வதால் […]
