மனுதர்மம்#என்ன#சொல்கிறதோ#அதுதான் சனாதனம்..
1.ஸூத்ரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே..
2. ஸூத்ரனுக்கு சொத்துரிமை கிடையாது. பிரம்மா பார்ப்பனர்களுக்காகவே அனைத்தையும் படைத்தான்
3. திருமணம் செய்து கொள்ள ஸூத்ரனுக்கு உரிமையில்லை
ஆக கல்வி மறுக்கப்பட்டது சொத்துடமை மறுக்கப்பட்டது அடுத்து திருமண உரிமையும் மறுக்கப்பட்டது..
மனிதகுலத்தின் அடிப்படை உரிமைகளை மறுப்பதுதான் ஸனாதனம்…
இப்ப ஸனாதனம் என்று பேசுபவன் என்ன செய்யணும்?
கல்யாணம் பண்ணி ஃபர்ஸ்ட் நைட்டுக்கு பார்ப்பானுக்கு அனுப்பனும்..
அடுத்து கூலி கொடுத்தும் கொடாமலும் ஸூத்ரனிடம் உழைப்பைப்பெறலாம்..
அதனால போய் பார்ப்பானுக்கு சம்பளம் வாங்காம சேவைசெய்யணும்.
குண்டி கழுவுதல் உட்பட..
அடுத்து ஸூத்ரனுக்கு சொத்துரிமை கிடையாது..
ஆகவே உன் சொத்து எல்லாத்தையும் பார்ப்பானுக்கு எழுதிவை…
அப்புறம் வந்து பேசு…ஸனாதனம்!
சரி மகளிர் உரிமை…
பெண்களை ஸூத்ரர்களுக்குக்கீழ்தான் வைத்திருக்கிறது..அவர்கள் உரிமை ஏதுமற்றவர்கள்தான்!

Leave a Reply
You must be logged in to post a comment.