கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கிழக்குமாகாணத்தில் நடத்துவது பொருத்தமான ஒன்றாக தற்போது இல்லை!
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கிழக்குமாகாணத்தில் நடத்துவது பொருத்தமான ஒன்றாக தற்போது இல்லை! நக்கீரன் தன்னைப் பெற்ற தாய் கிண்ணி பிச்சை எடுக்க மகன் கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம் என்பது தமிழில் உள்ள ஒரு பழமொழி. கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பமும் […]