தீபாவளி தமிழர் விழாவா?
தீபாவளி குறித்து பேராசிரியர் தொ.பரமசிவன் தீபாவளி தமிழர் விழாவா?பேராசிரியர் தொ.பரமசிவன் இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளி.நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்த தாகவும் […]