
அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தீர்மானம் இலங்கையின் காலைச் சுற்றியுள்ள பாம்பு!
அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தீர்மானம் இலங்கையின் காலைச் சுற்றியுள்ள பாம்பு! நக்கீரன் அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்பது தமிழ்மொழியில் வழங்கும் பழமொழி. மன்னர் ஆட்சிக் காலத்தில் இறைமை மன்னர்களிடம் இருந்தது. அதனால் மன்னன் […]