மணிமேகலை கூறும் நிலையாமைக் கோட்பாடுகள்
மணிமேகலை கூறும் நிலையாமைக் கோட்பாடுகள் மணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை: வினைக் கோட்பாடு நிலையாமைக் கோட்பாடு அறநெறிக் கோட்பாடு 6.3.1 வினைக்கோட்பாடு இந்தியச் சமயங்கள் யாவும் வினைக்கோட்பாட்டில் நம்பிக்கை […]