
கவியரசு கண்ணதாசன் பாடல்களில் நிலையாமைத் தத்துவங்கள் முனைவர் பூ.மு.அன்புசிவருபதாம்
கவியரசு கண்ணதாசன் பாடல்களில் நிலையாமைத் தத்துவங்கள் முனைவர் பூ.மு.அன்புசிவருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவரும் தலைசிறந்த கவிஞர்கள் ஆவர். இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத் […]