
அவரைவடக்குமாகாண முதலமைச்சராக நீடிக்கவிட்டமை கூட்டமைப்புத் தலைமையின் தவறு என்கிறார் சுமந்திரன்
விக்கி ஒரு தபால்காரர் அவரைவடக்குமாகாண முதலமைச்சராக நீடிக்கவிட்டமை கூட்டமைப்புத் தலைமையின் தவறு என்கிறார் சுமந்திரன் (எஸ்.நிதர்சன்) யாழ்ப்பாணம், செப்ரெம்பர் 04 வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை தபால்காரர் என விமர்சித்துள்ள தமிழ்த் தேசியக் […]