No Picture

விக்னேஸ்வரனுக்கு காத்திருக்கும் சவால்

September 9, 2018 VELUPPILLAI 0

விக்னேஸ்வரனுக்கு காத்திருக்கும் சவால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் கடந்த 31ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது […]

No Picture

வடக்கு மாகாண சபையில் கணக்கு விட்டவர்கள் சிங்களவர்களா?

September 9, 2018 VELUPPILLAI 0

வடக்கு மாகாண சபையில் கணக்கு விட்டவர்கள் சிங்களவர்களா?  அபி 0 SHARES ShareTweet 30.8.2018அன்று வட­மா­காண நிதி முகா­மைத்துவச் செயற்­தி­றன் விருது வழங்­கும் நிகழ்­வில் வட­மா­காண முதல்­வர் சி.வி. விக்­கி ­னேஸ்­வ­ரன் உரை­யாற்­று­கை­யில் ‘‘சிங்­க­ள­வர்­க­ளைக் […]

No Picture

என்னவொரு நெஞ்சழுத்தம்!!

September 9, 2018 VELUPPILLAI 0

என்னவொரு நெஞ்சழுத்தம்!!  அபி 3 hours ago  0 1,186  2 minutes read வடக்கு மாகா­ண­ச­பை­யின் 130ஆவது அமர்வு கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்­பெற்­றது. வடக்­கில் சர்ச்­சை­யு­டன் தொட­ரும் அமைச்­ச­ர­வைப் பிரச்­சினை பற்­றி­யும், பளைக் காற்­றாலை […]

No Picture

A country at a crossroads

September 8, 2018 VELUPPILLAI 0

A country at a crossroads  22 July, 2018 Facebook Twitter Email Facebook Messenger  BY M.A. SUMANTHIRAN Opinion The topic given to me is about constitutional reforms and the […]

No Picture

வலி.வடக்கில் 1,600 குடும்பங்கள் மீள்குடியமர்வதற்கு நிதி தேவை விசேடமாக ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை

September 8, 2018 VELUPPILLAI 0

வலி.வடக்கில் 1,600 குடும்பங்கள் மீள்குடியமர்வதற்கு நிதி தேவை விசேடமாக ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை அங்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்குப் போதுமான நிதியை அரசு வழங்கவில்லை. இதனால் அந்த மக்களை மீளக்குடியமர்த்த முடியாத நிலைமை உள்ளது. […]

No Picture

இன்றைய அரசியலில் திரு சுமந்திரனை நீக்கி விட்டு தமிழ் மக்களது அரசியலை எடை போட முடியாது! நக்கீரன்

September 7, 2018 VELUPPILLAI 0

இன்றைய அரசியலில் திரு சுமந்திரனை நீக்கி விட்டு தமிழ் மக்களது அரசியலை எடை போட முடியாது! நக்கீரன் விக்னேஸ்வரனின் அடிவருடிகள், பந்தம் பிடிப்போர் சுமந்திரன் மீது சேறு அள்ளிப் பூசும் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமந்திரன் […]

No Picture

கப்டன் முனாஸ், கப்டன் பாலித்த, கப்டன் குணரத்தின, மேஜர் மஜீடும், மேஜர் மொகான்- இவர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா?

September 5, 2018 VELUPPILLAI 0

கப்டன் முனாஸ், கப்டன் பாலித்த, கப்டன் குணரத்தின, மேஜர் மஜீடும், மேஜர் மொகான்- இவர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா?   1990 ஆண்டு செப்டம்பர் மாதம் 05ம் திகதி மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள […]