ஒரே நாட்டில் நாங்கள் அமைதியாக வாழ வழி செய்யவேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்கின்றோம் அது நடக்க வேண்டும்
நமக்கு இப்போது முக்கியமான ஜனாதிபதி ஒருவர் கிடைத்துள்ளார்.நாட்டை பிரிக்காமல் ஒன்றிணைக்கும் ஒருவர் கிடைத்துள்ளார். ஓரு நாட்டுக்குள்ளே எந்த பிரச்சினையும் இன்றி அதிகாரத்தை பகிர்ந்து – அந்தந்த பிரதேச மக்களுக்கு அதிகாரங்களை வழங்கி -ஒரே நாட்டில் நாங்கள் அமைதியாக வாழ வழி செய்யவேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்கின்றோம். அது நடக்க வேண்டும்.
சமபந்தன் ஐயா நேற்று திருகோணமலையில் ஜனாதிபதியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதி..
நன்றி – தெரண
“நமக்கு இப்போது முக்கியமான ஜனாதிபதி ஒருவர் கிடைத்துள்ளார்.நாட்டை பிரிக்காமல் ஒன்றிணைக்கும் ஒருவர் கிடைத்துள்ளார். ஓரு நாட்டுக்குள்ளே எந்த பிரச்சினையும் இன்றி அதிகாரத்தை பகிர்ந்து – அந்தந்த பிரதேச மக்களுக்கு அதிகாரங்களை வழங்கி -ஒரே நாட்டில் நாங்கள் அமைதியாக வாழ வழி செய்யவேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்கின்றோம்.அது நடக்க வேண்டும் ”. சமபந்தன் ஐயா நேற்று திருகோணமலையில் ஜனாதிபதியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதி..நன்றி – தெரண
Posted by Sivarajah Ramasamy on Thursday, September 20, 2018
Leave a Reply
You must be logged in to post a comment.