தனது சுயலாபத்திற்காக வடமாகாண மக்களின் வாழ்வில் மண்போட்ட விக்னேஸ்வரன்- ஐ.நா. கொழும்பு அலுவலகம் அம்பலப்படுத்தியது

தனது சுயலாபத்திற்காக வடமாகாண மக்களின் வாழ்வில் மண்போட்ட விக்னேஸ்வரன்- ஐ.நா. கொழும்பு அலுவலகம் அம்பலப்படுத்தியது

Published on October 7, 2015 

vickyஐக்கிய நாடுகளவையின் திட்டத்தின் கீழ் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கென ஒதுக்கியுள்ள 150 கோடி ரூபாய்கள் நிதியை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது தனிப்பட்ட நலனிற்காகத் தடுத்துள்ளார் என்பதை ஐக்கிய நாடுகளவையின் ஒரு கடிதம் வெளிக் கொண்டு வந்துள்ளது.

தனது உறவினரான நிர்மலன் கார்த்திகேயன் என்பவரை இந்த மீள் குடியேற்ற நிதிச் செலவீனத்திற்கான “விசேட ஆலோசகர்” பதவிக்கு நியமிக்க வேண்டுமென அவர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடும் நிபந்தனை விதித்திருந்தார். நிர்மலன் கார்த்திகேயனுக்கான ஊதியமாக மாதமொன்றிற்கு ஏழு லட்சம் ரூபாய்களும் அவருடைய போக்குவரத்து, குடியிருப்பு, இதர செலவுகளும் வழங்கப்பட வேண்டுமென முதலமைச்சர் நிபந்தனை விதிக்கதாக ஐக்கிய நாடுகளைவையின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

150 கோடி ரூபாய்களை வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளிற்காகச் செலவு செய்யாமல் முதலமைச்சர் தடுத்துவரும் கபட நாடகத்தை ஐக்கிய நாடுகளின் பணியகம் ஆகஸ்ட் 28ம் திகதி அவருக்கு அணுப்பிய கடிதத்தின் மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான தவறான தகவல்களை நியூயோர்க் சென்றிருந்த போது முதலமைச்சர் ஐக்கியநாடுகளைவைக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

குறிப்பாக தனது வட மாகாண அமைச்சரவைக்கோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மற்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கோ தெரியாமல் தனது உறவினருக்கு விசேட ஆலோசகர் பதவி வழங்க வேண்டும் இல்லையேல் இத்திட்டத்தை வடமாகாணத்தில் செயல்படுத்த தான் அனுமதிக்கப்போவதில்லை என கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு நெருக்கடி கொடுத்ததாகவும் ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

தனது உறவினருக்கு இந்த விசேட ஆலோசகர் பதவிக்கான அனுமதியையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு பெற்றிருந்தார் என்ற தகவலும் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.

தனது உறவினரை வேலைவாய்ப்பு விதிகளிற்கு முரணானகவும், நீதியற்ற முறையிலும் நியமிக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் முயற்சித்த அதேவேளை அந்த வேலைக்கு நியமிக்கப்படவிருந்த அவரது உறவினர் நிர்மலன் கார்திகேயன் மேற்கொண்ட “அதீத தலையீட்டு பிரச்சாரத்தால் சாத்தியம் இல்லாமல் போனதாக .[“….the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to consider such an appointment”]   கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இந்த ஆண்டு மே மாதம் நடந்த கடிதப் பரிமாறலில் இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை இந்த விடயத்தை முதலமைச்சர் தள்ளி வைக்குமாறு ஐக்கிய நாடுகள் கொழும்பு அலுவலகத்தை கோரி காலத்தை இழுத்தடித்ததையும் ஐ.நா. கொழும்பு அலுவலகம் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

இனி அவருடனான கடிதப் பரிமாறல்கள் ஐக்கியநாடுகளவையின் உயரதிகாரிகளிற்கும் அனுப்பப்படும் எனவும் ஐ.நா கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அவரை இலங்கை வெளிவிவகார அமைச்சினூடாக தம்மை அணுகுமாறான விசனமும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக இராஜதந்திர ரீதியில் நடைபெற்ற தொடர்பாடல்களை முதலமைச்சர் ஊடகமொன்றிற்குக் கசிய விட்டார் என்பதை நேரடியாகவே தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளவையின் கொழும்பு அலுவலகம் முதலமைச்சரின் நோக்கம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக அவர் தனது வட மாகாண அமைச்சரவையுடனோ அல்லது அங்கத்துவர்களுடனோ இது விடயத்தைக் கதைக்காது மறைத்து வந்தது இந்தக் கடிதத் தொணியில் புலப்படுகின்றது.

இந்த விடயத்தில் கிடைத்த ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

It was only weeks earlier that the UN Resident Co-ordinator in Sri Lanka snubbed Wigneswaran after he tried to establish direct links with the world body bypassing the Government, his own Tamil National Alliance (TNA) and the NPC ministers . That was by appointing a Special Advisor (he named his own nephew to the position), seeking a UN Joint Needs Assessment (JNA) team and millions of dollars from the Peacebuilding Programme. This was with the military defeat of Tiger guerrillas.

A Peacebuilding Support Office (PBSO) was established by the UN to assist and support the Peacebuilding Commission (PBC) with strategic advice and policy guidance, administer the Peacebuilding Fund (PBF) and to serve the Secretary-General in coordinating United Nations agencies in their peacebuilding efforts. Wigneswaran had named Nimalan Karthikeyan, who lives in Melbourne, Australia, to work with him and the NPC ministers. He was previously an employee of the Tamil Refugees Rehabilitation Organisation (TRRO) which was later banned.

Chief Minister Wigneswaran in a letter addressed to the UN Resident Co-ordinator in Sri Lanka Subinay Nandy dated August 15 said, “With regard to your reference to briefing TNA Representatives, as Chief Minister of Northern Province (CM-NP), I have stated the nature and type of approach UN Resident Co-ordinator’s Office should have adopted in his interactions with CM-NP and Northern Provincial Council bearing in mind UN values, good governance principles and protocols that need to be adhered to by UN without interference in the Government aspects of NPC.

“Needless to say that it should have been borne in mind that NPC came into being as a new governance structure within the framework of the Thirteenth Amendment after the absence of democratic governance for more than a quarter of a century. It should also have been borne in mind that since the dissolution of the North-East Provincial Council by the President in March 1990, the Northern Province was directly under the Governor’s rule mainly spearheaded by military commanders….”

“….. I wish to re-iterate that it is important that UN Sri Lanka adopts a conflict sensitive, lessons learned approach based on UN Values and Good Governance Principles with NPC to establish future co-operation to serve the needs and priorities of the post war communities in Northern Province. What happened at the closing stages of the war and the part played by the UN at that time is fresh in the minds of the people.”

Nandy replied in a letter to Wigneswaran dated August 28 that the “UN on numerous occasions advised you that there was no donor willing to fund a standalone advisory position for a pre-selected candidate without following standard competitive process for recruitment.”

The Sunday Times learnt that a monthly fee of US$ 5,000 had been sought in addition to expenses. “….the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to consider such an appointment,” Nandy said.

Here are other significant points made in Nandy’s letter: “You are noting that “…. You urged my office to advocate with the Government of Sri Lanka to enable equal partnership of NPC in the JNA process….” perhaps aptly describes the misperception that you convey about the role of the UN. What you do not know in your response is that we advise you to directly communicate with the Central Government – like you did while pursuing central government approval for the proposed Special Advisor. I offered to arrange for you and your board of ministers a comprehensive briefing on the JNA (Joint Needs Assessment), including elaborating on the scope, purpose and key outcomes. Unfortunately you never responded to the request. This offer of the UN stands to-date.

“We therefore were surprised that after your meetings in New York in July, different media channels were presenting the draft concept note that we shared with you as something that was “leaked.” Given that the draft concept note was shared with stakeholders including yourself in addition to me making a public statement setting out the peacebuilding framework on 4 June, there was nothing to be leaked. This, in our view, does not meet the standards of transparency that is expected of any high office. The Peacebuilding Fund concept note setting out the initial thinking of the Government of Sri Lanka and the UN has been discussed extensively with Government stakeholders and civil society organisations.

“Henceforth, I strongly encourage you to convey all your concerns and comments to the Ministry of Foreign Affairs, given that the ministry represents the Government of Sri Lanka to formally seek support from the Peacebuilding Fund. I would also like to clarify that there is no direct connection between the JNA and the Peacebuilding Programme as you allude to in your letter to other UN officials.” Nandy has told Chief Minister Wigneswaran that “the UN, in its operations, will continue to be guided by its core mandate in all its programmes and will not be subordinate to any specific political agenda.”

He has also made clear that the “overall concept and framework of Peacebuilding Fund the UN will liaise with the Ministry of Foreign Affairs, which will co-ordinate inputs from different implementing agencies, including the Northern Provincial Administration.” He has added that Wigneswaran’s nominated representative should undertake “future interactions with the UN” with the Assistant Representative, Governance Empowerment and Social Inclusion Team at the UNDP.

Wigneswaran’s efforts to obtain funds directly from the UN for peace building and other efforts have now assumed a new dimension. This is with the passage of the US sponsored resolution at the Human Rights Council where matters related to development activity, reconciliation and reconstruction would fall on the Central Government. With the Northern Province Chief Minister showing signs of non-co-operation with either the Government or with his own party, the TNA, the issue will be a dilemma. That adds to the Government’s responsibilities in the wake of the UNHRC resolution.

http://www.sundaytimes.lk/151004/columns/pm-assures-security-forces-chiefs-over-geneva-resolution-166706.html

 

UNs-reply1-600x991

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply