
குருப் பெயர்ச்சியால் தோசம் ஏற்படுகிறதா? பணம் பறிக்கவே அப்படிச் சோதிடர்கள் பயமுறுத்துகிறார்கள்!
குருப் பெயர்ச்சியால் தோசம் ஏற்படுகிறதா? பணம் பறிக்கவே அப்படிச் சோதிடர்கள் பயமுறுத்துகிறார்கள்! திருமகள் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் தேவாலயத்துக்குச் சென்று வழிபட்டால் போதும். இஸ்லாமியர் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மசூதிக்குப் போய் தொழுதால் போதும். […]