யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தின் பின்னணி என்ன? நீதிபதி இளஞ்செழியன் விளக்கம்
யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தினால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
நல்லூரில் பகுதியில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் அவருக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படாத போதும், அவரது மெய்பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நீதிபதி இளஞ்செழியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அதன் முழுமையான விபரங்கள் வருமாறு,
http://www.tamilwin.com/security/01/152880?ref=home-latest
Leave a Reply
You must be logged in to post a comment.