புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை விசாரணை தொடக்கம்
யாழ்ப்பாணத்தில் இருந்து நமது செய்தியாளர் தயாளன்
29-06-2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய எதிரிகள் ஒன்பது பேருக்கும் எதிராக 41 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, நீதாய விளக்க முறையிலான (ட்ரயலட்பார்) விசாரணைகள் நேற்றைய நாள் யாழ் மேல் நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் நீதாய விளக்க (Trial at Bar) விசாரணைகள், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நேற்றைய தினம் காலை 10 மணிக்கு யாழ். மேல் நீதிமன்றில் ஆரம்பமாகியது.
வழக்கு தொடுநர் தரப்பில் இருந்து வழக்கை நெறிப்படுத்துவதற்காக பிரதி மன்றாதிபதி பி.குமாரரட்ண மற்றும் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஸான் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
முதலாம் எதிரியான பூ.இந்திரகுமார், 2 ஆம் எதிரியான பூ.ஜெயக்குமார், 3 ஆம் எதிரியான பூ.தவக்குமார், 4 ஆம் எதிரியான ம.சசிதரன், 5 ஆம் எதிரியான நி.சந்திரகாந்தன், 6 ஆம் எதிரியான சி.துசாந்தன், 7 ஆம் எதிரியான ப.குகநாதன், 8 ஆம் எதிரியான ஜெ.கோகிலன், 9 ஆம் எதிரியான ம.சசிகுமார் ஆகியோர் மன்றில் ஆயர்படுத்தப்பட்டனர்.
5 ஆவது எதிரி சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி ஆஜரானார், ஏனைய எதிரிகள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகவில்லை. தமக்கு சட்டத்தரணிகள் எவரும் ஆயராவதற்கு தயாராக இல்லை என தெரிவித்த எதிரிகள், தமக்கு அரச தரப்பால் சட்டத்தரணிகளை நியமிக்குமாறு மன்றில் கோரியிருந்தனர். இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானத்தினை எடுப்பதற்கு 15 நிமிடங்கள் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வகையில் 4 ஆம், 6 ஆம், 7 ஆம், 8 ஆம், 9 ஆம் எதிரிகள் சர்பாக அரச தரப்பினால் நியமிக்கப்பட்ட சட்டத்திரணி சி.கேதீஸ்வரனும் முதலாம், 2 ஆம், 3 ஆம் 5 ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி ஆ.ரகுபதியும் ஆஜராகியதுடன் 1 தொடக்கம் 9 வரையான எதிரிகளுக்கு மன்றால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி வி.ஜெயந்தன் ஆஜரானர். புhதிக்கப்பட்ட சாட்சிகளின் நலன் கருதி சட்டத்தரணி கே.ரஞ்சித்குமார் ஆஜரானார்.
வழக்கை ஆரம்பித்த பிரதி மன்றாதிபதி, சட்டமா அதிபரால் மேல் நீதிமன்ற பதிவாளருக்கு குறித்த வழக்கு தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்களை மன்றில் கையளித்திருந்தார் . அதாவது வழக்கு தொடர்பான தகவல்கள் அடங்கிய அத்தாட்சிப்பத்திரம், குற்றச்சாட்டு பத்திரம், வழக்குடன் தொடர்புடைய சான்றுப்பொருட்கள், விசாரணை அறிக்கைகள் போன்றவை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. குற்றப்பத்திரம் ஒவ்வொரு எதிரிகளுக்கு வழங்கப்பட்டதுடன் ஒவ்வாருவருக்கும் தனித்தனியே குற்றச்சாட்டு பத்திரம் மன்றில் வாசித்து காண்பிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற பெண்ணை கற்பழிக்கும் நோக்கத்துக்காக கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டடியமை , கற்பழிக்கும் நோக்கத்துக்காக கடத்தியமை, கூட்டாக சேர்ந்து கற்பழிப்பு செய்தமை, கூட்டாக சேர்ந்து கற்பழித்து செய்து கொலை செய்தமை போன்ற பிரதான குற்றங்களும் மேற்குறித்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுக்கள் எதிரிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்தாக வாசித்து காண்பிக்கப்பட்டது.
இதில் 9 ஆம், 4 ஆம் எதிரிகளுக்கு எதிராக பிராதான குற்றச்சாட்டாக, வித்தியாவை கற்பழிக்கும் நோக்கத்துக்காக கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதலாம், 2 ஆம், 3 ஆம், 5 ஆம் 6 ஆம் எதிரிகளுக்கு எதிராக மேற்குறித்த நான்கு பிரதான குற்றச்சாட்டுக்களும் சாட்டப்பட்டுள்ளன, 7 ஆம் 8 ஆம் எதிரிகளுக்கு எதிராக மேற்குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு உடந்தையா இருந்துள்ளதாக பிரதான குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு தாம் சுற்றவாளிகள் என 9 எதிரிகளும் மன்றுரை செய்திருந்தனர்.
எதிரிகளுடைய வாக்குமூலங்களில் பெரும்பாலானவை சிங்கள மொழியில் இருப்பதனால் பேசும் மொழி தமிழாக இருக்கும் காரணத்தினால் தமிழில் மொழிபெயர்த்து அவற்றை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் பதிவாளரிடம் ஒப்படைக்குமாறு பிரதிமன்றாதிபதிக்கு நீதிபதிகள் பணிப்புரை விடுத்தனர்.
இதனையடுத்து எதிர்வரும் 28,29,30 மற்றும் யூலை மாதம் 3,4,5 ஆம் திகதிகளில் தொடர் விளக்கம் இடம்பெறும் என நீதிபதிகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி குறித்த வழக்கின் சாட்சிகளான 1 தொடக்கம் 37 வரையான சாட்சிகளையும் மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
இதில் அரச தரப்பு சாட்சியாக மாறிய உ.சுரேஸ்கரன் சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட நிபந்தனைக்குரிய மன்னிப்பில் யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளபடியால் அவரை எதிர்வரும் 28 ஆம் தகதி மன்றில் ஆயர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
குறித்த எதிரிகள் வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் தொடர் விசாரணை இடம்பெறவுள்ள காரணத்தால் அவர்களை சந்தித்து வழக்கு தொடர்பில் விளக்கம் பெறுவதற்கு இலகுவாக அவர்களை யாழ் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு எதிரிகள் தரப்பு சட்டத்தரணியால் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அது தொடர்பில் பரிசீலிப்பதாக தெரிவித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினர் மேற்குறித்த எதிரிகள் 9 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை வழக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டனர்.
யாழ் மேல் நிதிமன்றில் இடப்பற்றாக்குறை காணப்படுவதால் இவ்வழக்கின் அடுத்த விசாரணை நடவடிக்கைகள் யாழ் மேல் நீதிமன்றின் 3 ஆம் மாடியில் இடம்பெறும் எனவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
ளுநவெ கசழஅ புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை, சர்வதேச அளவில் குற்றத் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு சர்வதேச சந்தையில் விற்பனைக்கான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பதில் சட்டமா அதிபர் டப்புள் டீ லிவேரா தனது ஆரம்ப உரையில் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் நீதாய விளக்க முறையிலான தொடர் விசரணை நேற்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றில் ஆரம்பமாகியிருந்தன. குறித்த வழக்கு விசாரணையின் ஆரம்ப உரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் தனது ஆரம்ப உரையில் மேலும் தெரிவிக்கையில்
சட்ட வரலாற்றில் முதன்முறையாக நீதாய விளக்கம் யாழ் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கை சட்டமா அதிபர் குறித்த குற்றவாழிகளுக்கு எதிராக 41 குற்றச்சாட்டுக்கள் உட்படுத்தி குற்றவியல் சட்டக்கோவை 450 உப பிரிவு 4 க்கு அமைவாக நெறிப்படுத்தியுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுக்கள் வடமகாணத்தின் யாழ்ப்பண மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதால் அந்த விசாரணைகளை இங்கேயே மேற்கொள்ள சட்டமா அதிபர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் படி பிரதம நீதியரசர் 3 நீதிபதிகளை நியமித்துள்ளார்.
நீதாய விளக்கத்தினை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு தனிப்பட்ட முறையில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நீதாய விளக்க முறையிலான விசாரணை வடமகாணத்தில் சட்ட வலுவான தன்மையை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
இச் சம்பவம் வடமாகாணத்தில் பாரிய நீதி பிறழ்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்செயல் தீவகம், யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல இலங்கை முழுவதும் பெரிய அதிர்வையும் பேரதிர்ச்சியையும் உண்டுபண்ணியது. இது வடமாகாணத்தில் யாழ் மாவாட்டத்தில் பாரிய நீதி பிறழ்வை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பெற்றோர்களை மட்டுமன்றி மாணவர்கள், இளையோர் மத்தியில் பய பீதியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஊர்காவற்துறை பொலிசாரால் விசாரணை செய்யப்பட்டது. அதன் பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டது.
இரு வருடகால நுணுக்கமான விசாரணை
இந்த வழக்கை விசாரணை செய்வது சாதாரண விடயம் அல்ல. ஒரு வருட காலமாக இந்த விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்றது. பல தடயங்கள் குற்றவாழிகளை அடையாளப்படுத்ததுவதற்கு பெறவேண்டிய தேவை ஏற்பட்டது. அத்துடன் சட்டமா அதிபர் புலனாய்வு விசாரணையின் போது தேவையான நேரத்தில் தேவையான அறிவுரைகளையும் வழங்கியிருந்தார்.
இந்த வழக்கில் குற்ற புலனாய்வு திணைக்களத்தினர் மிகவும் நுணுக்கமாகவும் ஆழமாகவும் விசாரணை எதிர் கொண்டுள்ளனர். குறித்த திணைக்கள அதிகாரிகள் இரவு பகலாக தேடிச்சென்று தடயங்களை சேகரித்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
எதிரிகளுக்கு எதிராக 41 குற்றச்சாட்டுக்கள்.
குறித்த வழக்கின் 9 எதிரிகளுக்கும் எதிராக 41 குற்றச்சாட்டடுக்கள் குற்றப்பகிர்வு பத்திரத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதாவது சதித்திட்டம் தீட்டியமை, திட்டமிட்டு கடத்தியமை, திட்டமிட்டு கூட்டாக கற்பழித்தமை, கூட்டாக கொலை செய்தமை அடங்கிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் துரதிஸ்டவசமாகவும் மிக கொடூரமாகவும் மிருகத்தனமாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் காட்டுமிராண்டி தனத்துடன் மேற்கொள்ளப்பட்ட கொலையில் உயிரை விட்டது அந்த அப்பாவி மாணவி வித்தியாவே ஆகும். இவர் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வந்துள்ளார். கடந்த 2015.05.13 ஆம்திகதி காலை 7.30 மணியளவல் இந்த குற்றச் செயல் இடம்பெற்றுள்ளது.
இது சர்வதேச மயப்படுத்தப்பட்ட குற்றம்
இது சாதாரண கற்பழிப்போ சாதாரண கொலையோ அல்ல. அதற்கும் மேலதிகமாக ஒன்று உள்ளது. இந்த கொடூர கொலை முற்கூட்டியே அறியப்பட்ட திட்டமிட்ட குற்றமாகும். சர்வதேச அளவில் இதன் குற்றத் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச மயப்படுத்தப்பட்ட குற்றம் என கூறுவதில் நான் எந்த தயக்கமும் காட்ட மாட்டேன்.
இந்த குற்றத்தின் பின்னணியில் குறித்த ஒரு குழவினர் எமது நாட்டின் கௌரவத்துக்கு கழங்கம் ஏற்ப்படுத்த முயற்சித்துள்ளார்கள்.
9 ஆம் எதிரியே பிரதான சூத்திரதாரி
9 ஆம் எதிரி சுவிஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர் ஆவார். அடிக்கடி இலங்கைக்கு வந்து செல்கின்றவர். 9 பேரும் ஒவ்வொருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள். இந்த குற்றச்சாட்டில் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் எதிரிகள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவ்கள். 4 ஆம் 9 ஆம் எதிரிகள் சகோதரர்கள், 6 ஆம் 9 ஆம் எதிரிகள் மச்சான் முறை உறவினாகள். 5 ஆம் 7 ஆம் 8 ஆம் எதிரிகள் உறவினர்கள் அல்லர். இதில் 9 ஆம் எதிரியே பிரதான சூத்திரதாரி ஆவார்.
சூத்திரதாரியின் திட்டம்
இவருடைய திட்டம் என்னவெனில் குறித்த குற்றச்செயலை நேரடியாக காணெளி மூலம் பதிவு செய்து சர்வதேச சந்தைக்கு எடுத்துக்காட்டுவது ஆகும்.
இவர் ஆரம்பத்தில் 6 ஆம் எதிரியை தொடர்பு கெண்டுள்ளார்.சர்வதேச சந்தையில் இளம் பிள்ளையின் ஆபாச வீடியோவை எடுப்பதற்கு எதிர்பார்த்திருந்துள்ளார்கள். எனவே வெளிநாட்டிடம் இருந்து ஒப்பந்தத்தை பெற்று நேரடியான ஆபாசப்படம் ஒன்றை தயாரிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9 ஆம் எதிரி குற்றச்செயல் தொடர்பான சகல தகவல்களையும் சுவிசில் உள்ள தனது சகபாடிக்கு தெரியப்படுத்தியுள்ளர். இச் செயலுக்கான ஒப்பந்தம் சுவிஸ் நாட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல். எமது நாட்டில் நீதி பிரழ்வை ஏற்படுத்தும் திட்டம் ஆகும்.
இவர்கள் செய்ய துடித்தது என்னவெனில் கூட்டாக சோந்து கர்ப்பழித்து நேரடியாக அதை ஒளிப்பதிவு செய்து பின்னர் கொலை செய்வதையே ஆகும். இந்த அனைத்து சூத்திரதாரிகளுக்கும் இடையில் பலியானது இளம் மாணவி வித்தியாவே.
குற்றச்செயல் (பலமுறை வன்புணர்வு செய்யப்பட்டு) காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த பெண் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் 5 ஆம் 6 ஆம் எதிரகளால் கற்பழிக்கப்பட்டுள்ளர். பிண சோதனையின் அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் வன்மமான முறையில் கற்பழிக்கப்பட்டுள்ளார். 5 ஆம் 6 ஆம் எதிரிகள் கற்பழிப்பினை பல தடவை மேற்கொண்டு ஒளிப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை காணொளி மூலம் பிரதி செய்து முழு வடிவமாக தயாரிக்க முயற்சிசெய்துள்ளார்கள். காணொளி குறித்த ஒப்பந்தம் செய்யப்பட்ட குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த ஒளிப்பதிவு செய்த தொலை பேசியை அழித்ததாக தெரிவிக்க முயற்சி செய்துள்ளர்கள். ஆனால் சம்பவம் உண்மை என்பதையும் குறித்த வீடியோ அக் குழுவுக்கு விற்கப்பட்டதனையும் சான்றுகள் மூலம் தெரிவிக்க முடியும்.
புலன் விசரணையின் போது பெலிஸ் அதிகாரிக்கு 20 மில்லியன் லஞ்சம்
குறித்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. எனவே அது தொடர்பான வழக்கு விசாரணை வேறாக இடம்பெறவுள்ளது. அதாவது புலன் விசாரணை மேற்கொண்ட போது பொலிஸ் அதிகாரிக்கு 20 மில்லியன் ரூபாய் லஞ்சம் வழங்கும் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அதற்கான சான்றும் உள்ளது.
நாட்டின் சுயகௌரவத்தை கழங்கப்படுத்துவதே நோக்கம்
குறித்த பிள்ளை பாடசாலை செல்லும் வழியில் பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து செல்லப்பட்டு கூட்டு கற்பழிப்பு செய்யப்பட்டு பின்னர் சடலம் கிடந்த இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கழுத்து நெரித்து கெலை செய்யப்பட்டுள்ளார்.
அதாவது வித்தியாவின் கழுத்தை திருகி நெரித்து வாய்க்குள் பொருட்களை உட்புகுத்தி கொலை செய்துள்ளார்கள். தலையின் பின் புறத்திலும் காயம் காணப்பட்டதுடன் உடல் முழுவதும் காயம் காணப்பட்டுள்ளது. இந்த சிறு பெண் மிகவும் வன்மையாக வன்செயல்களால் பலமாக பாதிக்கப்பட்டிந்தாள் என பிண பாரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்செயலின் உண்மையான நோக்கம் என்னவெனில் நாட்டின் நன்மதிப்பiயும் நற்பெயரையும் சுய கௌரவத்தை கழங்கப்படுத்துவதுமே ஆகும்
இந்த வழக்கின் தீர்ப்பு நாட்டு மக்களுக்கும் முக்கிய செய்தியை தரும்
இந்த நீதாய விளக்க விசாரணை நிச்சயமாக இந்த நாட்டு மக்களுக்கும் குற்றவாழிகளுக்கும் ஒரு செய்தியை எடுத்து சொல்லும். நீதியை நிலை நாட்டுவதற்கு இந்த அரசு தனது மூலவளங்கள் அனைத்தையும் பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளது. எனவே இந்த மன்று இவ் வழக்கை விசாரித்து நீதாய விளக்க முறையில் தீர்வை வழங்கும் என நான் நம்புகிறேன் அத்துடன் அனைத்து தரப்பினருக்குமான உரித்துக்கள் மன்றினால் பாதுகாக்கப்படும் எனவும் நம்புகிறேன். என மேலும் தெரிவித்திருந்தார்.
படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியவின் உடையை மன்றில் கண்ட அவரது தாயார், எதிரிகளை பார்த்து ஆக்ரோசமடைந்த பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்தி கதறி அழுத சம்பவம் நேற்றைய தினம் மன்றில் இருந்த பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
வித்தியா படுகெலை வழக்கின் நீதாய விளக்க முறையிலான விசரணைகளின் தொடக்க விளக்கம்நேற்றைய தினம் யழ் மேல் நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டது. வழக்கு தொடுநர் தரப்பு சாட்சிகளின் சாட்சிப்பதிவு நேற்றைய தினம் இடம்பெற்றது. அதில் முதலாம் சாட்சியாக வித்தியாவின் தாயார் சிவலோகநாதன் சரஸ்வதி மன்றில் அழைக்கப்பட்டிருந்தார்.
வித்தியாவின் படுகொலை கடந்த 2015 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்றது. அது தொடர்பான சாட்சியங்களை அவர் மன்றில் பதிவு செய்திருந்தார். அன்றைய தினம் காலையில் தான் இறுதியாக தனது மகளை கண்டேன் எனவும் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களையும் மன்றில் விபரித்திருந்தார்.
அப்போது சான்றுப்பொருட்களை அடையாளம் காட்டுமாறு பிரதி மன்றாதிபதி பி.குமாரரட்ணம் கோரியிருந்தார். 19 பொதிகள் அடங்கி பெரிய பொதி ஒன்று நீதிபதிகளின் உத்தரவுக்கமைய திறந்த மன்றில் பிரிக்கப்பட்டது. முதலில், வித்தியா அன்றைய தினம் அணிந்து சென்றதாக கூறப்படும் பாடசாலை சீருடை அழுக்குகள் படிந்து கிழிந்த நிலையில் தாயாருக்கு காண்பிக்கப்பட்டது. அதை கண்டதும், எதிரிகளை ஆக்ரோசத்துடன் பார்த்த அவர் தன்னை மிகவும் கடினமாக கட்டுப்படுத்தியவாறு இது தான் தனது மகளின் உடை என அடையாளம் காட்டியவாறு கதறி அழுதார். இச் சம்பவம் மன்றில் உள்ள பர்வையதாளர்கள் அனைவரையயும் சோகத்தில் ஆழ்த்தியிருநதது. அவ்வாறே, அன்றைய தினம் வித்தியா அணிந்திருந்த உடைகள் உடமைகள் அனைத்தையும், சான்றுப்பொருட்களாக தாயார் மன்றில் அடையாளம் காட்டியிருந்தார்.
அவருடைய சாட்சியங்களை அனைத்தும் சுமார் 5 மணித்தியாலங்கள் வரையில் பதிவு செய்யப்பட்டு அவர் மன்றினல் விடுவிக்கப்பட்டிருந்தார். இன்றைய தினம் 3 ஆம்,4 ஆம், 5 ஆம், 6 ஆம், 7 ஆம், 8 ஆம் 9 ஆம் 10 ஆம் சாட்சிகளின் சட்சிப்பதிவு இடம்பெறவுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் முக்கியமாக, அரச தரப்பு சாட்சி ஒருவரின் சாட்சியப்பதிவு இன்று யாழ் மேல் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் நீதாய விளக்க முறையிலான (ட்ரயலட்பார்) விசாரணைகளின் தொடர் விளக்கம்
நேற்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றின் மூன்றாம் மாடியில் ஆரம்பிக்கப்படது.
வழக்கின் நீதாய விளக்க (ட்ரயலட்பார்) விசாரணைகள், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.
வழக்கு தொடுநர் தரப்பில் பதில் சட்டமா அதிபர் டப்புள டி லிவேரா தலைமையில் பிரதி மன்றாதிபதி பி.குமாரரட்ண மற்றும் அரச சட்டவாதிகளான நாகரட்ணம் நிஷாந், சகீல் ஸ்மையில், ஜெயலக்ஸி சில்வா, மாதுரி விக்னேஸ்வரன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
குறித்த வழக்கின் எதிரிகளான 9 பேரும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். 1,2,3,6 ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணிகளான மகிந்த ஜெயவர்தன மற்றும் சாரங்க பாலசிங்க ஆஜராகியிருந்தனர். 5 ஆம் எதிரி சார்பில் சட்டத்தரணி ரகுபதி ஆயராகியிருந்தார். 4,7,9 ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சி.கேதீஸ்வரன் ஆஜராகியிருந்தார், 1 தொடக்கம் 9 வரையான எதிரிகளுக்கு மன்றால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி வி.ஜெயந்தன் ஆஜராகியிருந்தார்.
சாட்சிகள் நலன் கருதி சட்டத்தரணிகளான கே.மணிவண்ணன், கே.ரஞ்சித்குமார் ஆகியோர் ஆஜராகியிரிந்தனர்.
திருத்தப்பட்ட குற்றப்பகிர்வு பத்திரம் மீண்டும் மன்றில் எதிரிகளுக்கு வாசித்து காண்பிக்கப்பட்டது. 5 ஆம் எதிரி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி ரகுபதி, குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு குறித்த வழக்கினை விசாரிக்கும் நியாயாதிக்கம் ரயரட்பாருக்கு இல்லை எனவும், சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது எனவும் தெரிவித்தார்.
அவருடைய ஆட்சேபனையை மூன்று நீதிபதிகளும் உடனடியாக நிராகரித்து, வழக்கை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் உண்டு என கட்டளையிட்டனர்.
பிரதி சட்டமா அதிபர் தனது ஆரம்ப உரையை நிகழ்த்தினர். பின்னர் பிரதி மன்றாதிபதி வழக்கை நெறிப்படுத்தினர். நேற்றைய தினம் முதலாம் சாட்சியான வித்தியாவின் தாயாரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் மன்றில் சாட்சிகள் அழைக்கப்பட்டனர், சாட்சியங்கள் பதிவுசெய்வதற்கான திகதிகள் வழங்கப்படன. சமூகமளிக்காத சாட்சிக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.
இன்றைய தினம் 3,4,5,6,7,8,9,10 ஆம் சாட்சிகளுடைய சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளது. இன்று வரை வரை எதிரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
Sent from my iPhone
tpj;jpahit vd; fz;Kd;Nd gypay; gyhj;fhuk; nra;jhu;fs
tpj;jpahit vd; fz;Kd;Nd gypay; gyhj;fhuk; nra;jhu;fள் உapUf;F gae;J cz;ikia kiwj;Njd; vd tpj;jpah gLnfhiy tof;fpd; 3 Mk; rhl;rpahd eluhrh khg;gps;is njuptpj;Js;shh;.
Gq;FL jPT tpj;jpah gLnfhiy tof;fpd; ePjha tpsf;fk; aho; Nky; ePjpkd;wpy; eilngw;W tUfpwJ. njhlu; rhl;rpag;gjptpd; ,uz;lhk; ehshd New;iwa jpdk; tof;Fj;njhLeh; jug;G rhl;rpfspd; rl;rpag;gjpTfs; ,lk;ngw;wJ. mjd; NgNj mth; Nkw;fz;lthW njuptpj;jhu;. mth; NkYk; jdJ rhl;rpaj;jpy; njuptpf;ifapy;
tpj;jpahit fhjypg;gjhf ngupahk;gp nrd;dhd;.
ehd; rPty; njhopy; nra;gtd;> tPl;by; itj;Jk; fs; tpw;gid nra;Jte;Njd;. RNu vd miof;fg;gLk; cja#upad; RNu];fud; (mur jug;G 5 Mk; rhl;rp) vdJ thbf;ifahsh;> mtUld; ,ize;J re;jpufhe;jd; (5 Mk; vjpup) ngupahk;gp vd miof;fg;gLk; Jrhe;jd;(6 Mk; vjpup) MfpNahu; mbf;fb vdJ tPl;Lf;F te;J fs; mUe;Jth;fs;.
,th;fs; %tUk; fle;j 2015.05.11 Mk; jpfjpAk; te;jpUe;jhu;fs;. tpj;jpah vd;w ngz;iz jhd; fhjypg;gjhf ngupahk;gp vd;dplk; $wpdhd;.
tpj;jpahit flj;j jpl;lk;
tpj;jpahit flj;Jk; jpl;lk; vdJ tPl;by; itj;J jhd; Nkw;nfhs;sg;gl;lJ. tpj;jpahtpd; FLk;gj;jpdh; midtiuAk; vdf;F njupAk; vd;w fhuzj;jpdy; me;j ngz;Zld; fijg;gjw;F vd;id mioj;J nrd;whh;fs;.
me;j ngz; ghlrhiy nry;Yk; topapy; 2015.05.11 Mk; jpfjp fhiy 6.30 – 7 kzpastpy; fhj;jpUe;Njhk;. mg;NghJ me;j ngz; NtnwhU khztpAld; Nrh;e;J nrd;wjhy; ehk; vJTk; Ngtpy;iy. mNj Nghd;W mLj;j ehs; 12 Mk; jpfjp mNj Neuk; fhiy Ntisapy; nrd;Nwhk; md;iwa jpdk; mg; ngz; tutpy;iy.
mNj Nghd;W 13 Mk; jpfjp md;Wk; ,e;j %d;W NgUk; vdJ tPl;Lf;F te;jhu;fs;. te;J ,d;iwa jpdKk; mtis flj;jp jpUkzk; nra;a Nghtjhf $wp vd;id mioj;J nrd;whh;fs;. mg;NghJ Fwpj;j tPjpapy; ,U gf;fKk; gw;iw gFjpahf ,Ue;j ,lj;jpy; me;j ngz; tUk; tiu fhj;jpUe;Njhk;..
‘gps;is tUfpJ gpbf;f Nghwk;> eP xopQ;rpUe;J Mf;fis ghu;”
mg;NghJ fhiy 7 kzp ,Uf;Fk; tpj;jpah jdpahf irf;fpspy; te;jhh;. mth; ghlrhiy rPUil mzpe;jpUe;jhu;. irf;fps; $ilapDs; Gj;jf igAk; FilAk; ,Ue;jJ. mg;NghJ ‘gps;is tUfpJ gpbf;f Nghwk;> eP xopQ;rpUe;J Nwhl;hy; thu Mf;fis ghu;” vd ngupahk;gp vd;dplk; $wpdhd;.
mth;fSf;F gpd;dhy; jtf;FkhUk; ( 3 Mk; vjpup) n[af;FkUk; (2 Mk; vjpup) me;j ,lj;Jf;F te;jhu;fs;> me;j gps;is ehk; epw;Fk; ,lj;Jf;F mUfpy; te;jJ. ehd;F NgUk; Nrh;e;J tpj;jpahit gpbj;jhu;fs;. tpj;jpahtpd; irf;fpis RNu gpbj;J ,Oj;J gw;iwf;Fs; tpl;Ltpl;L tPjpahy; nry;gth;fis ghu;j;jhd;.
‘vd;id fhjypf;f tpUg;gk; ,y;iyahb vd $wp thia nghw;wpdhd;”
me;j ehd;F NgUk; ,ize;J tpj;jpahit ,U iffspYk; fhy;fspYk; gpbj;J nfz;L gw;iwf;Fs; nfhz;L nrd;whh;fs;. mg;NghJ ‘INah tpLq;Nfhlh tpLq;Nfhlh” vd;L tpj;jpah fj;jpdhh;. mg;NghJ ‘vd;id fhjypf;f tpUg;gk; ,y;iyahb” vd $wpf;nfhz;L ngupahk;gp tpj;jpahtpd; thia jdJ iffshy; nghw;wpdhd;.
gw;iwf;Fs; me;j khztpia ,Oj;J nrd;wth;fs; khztpapd; cilia fpopj;J fow;wpdhh;fs;. rPUilapd; ,Lg;G gl;biaAk; fpopj;J vLj;jhu;fs;. tha;f;Fs; cs;shilfis jpzpj;jhu;fs; gpd;dh; iffspYk; fhy;fspYk; gpbj;J J}f;fpagb mUfpy; ,Ue;j goile;j tPl;Lf;Fs; nfhz;L nrd;whh;fs;. khztpia fj;Jtjw;F $l mth;fs; tpltpy;iy.
mg;NghJ ‘gs;spf;$l gps;is tpLq;flh” vd ehd; fj;jpNdd;. mg;NghJ fj;jpia fhl;b ngupahk;gp vd;id kpul;bdhd;. Mf;fs; tUtij kl;Lk; xope;jpUe;J ghu; vd njuptpj;jhd;.
xUth; khwp xUth; td;Gzh;T nra;J tPbNah vLj;;jhu;fs;.
ghoile;j tPl;Lf;Fs; me;j khztpia nfhz;L nrd;w mth;fs; ehd;F NgUk; me;j khztpia td;Gzh;T nra;jhu;fs;. mij njhiyNgrpay; ,Ue;j fnkuhtpy; tPbNah glk; vLj;jhu;fs;. xUth; khwp xUth; td;Gzh;T nra;J tPbNah vLj;;jhu;fs;.
fhiy 8 kzpastpy; me;j gps;is kaq;fp tpl;lJ. mg;NghJ me;j tPbNahit Rtp]; FkhUf;F nfhLf;fg;Nghtjhf me;j ehd;F NgUk; Ngrpf;nfhz;lhu;fs;. gpd;dh;. me;j gps;isia ehd;F NgUk; J}f;fp nfhz;L te;jhu;fs;.
gw;iwahf ,Ue;j muyp kuj;ij ntl;b mfw;wp tpj;jpahtpd;; ,U iffisAk; jiyf;F gpd; gf;fkhf mtUila rPUilapd; ,Lg;G gl;bahy; fl;b> muyp kuj;Jld; fl;btpl;L khztpapd; xU fhiy vLj;J mtUila Gj;jf igap;d; gl;bahy; kuj;jpy; fl;b tpl;L mtUila rPUilia mtUf;F Nky; Nghl;Ltpl;L nrd;whh;fs;.
gjpT nra;j tPbNahit Rtp];Fkhuplk; nfhLj;J tpl;lhu;fs;
mg;NghJ 8.30 kzp ,Uf;Fk;.ehDk; me;j ,lj;ij tpl;L njhopYf;F nrd;W tpl;Nld;. gpd;dh; 9.30 kzpastpy; vdJ tPl;Lf;F me;j %d;W NgUk; te;jhu;fs;. fs; Fbj;J tpl;L nrd;W tpl;lhu;fs;. me;j rk;gtj;ij gjpT nra;j tPbNahit Rtp];Fkhuplk; nfhLj;J tpl;ljhf ngupahk;gp vdf;F njuptpj;jhd;.
capUf;F gae;J cz;ikia kiwj;Njd;
Cu;fhtw;Jiw nghyprhu; me;j %d;W egh;fSld; ey;ykhjpup vd;wjhYk; mth;fSf;F ngupa gpd;Gyk; ,Ug;gjdhy; capUf;F gae;J ehd; ,e;j cz;ikia cldbahf $wtpy;iy.
gpd;dh; 14 Mk; jpfjp me;j khztp ,we;J tpl;ljhf vdf;F njupa te;jJk; me;j ,lj;Jf;F nrd;Nwd;. mg;NghJ me;j %d;W NgUk; mq;F epd;whh;fs; vd njuptpj;jhu;.
gpd;dh; tpj;jpahit td;Gzh;T nra;jth;fis kd;wpy; milahsk; fhl;LtPh;fsh vd gpujp kd;whjpgjp Nfl;lNghJ> vjpup $z;by; ,Ue;j 2 Mk;> 3 Mk;> 5 Mk;> 6 Mk; vjpupfis milahsk; fhl;baJld;> 4 Mk; 7 Mk; vjpupfs; jd;dplk; thbf;ifahf tUgth;fs; vdTk; 9 Mk; vjpup Rtp];Fkhu; vdTk; mtiuAk; vdf;F gy tUlq;fs; gof;fk; vd njuptpj;J vjpupfis milahsk; fhl;bdhh;.
ku;k miog;Gf;F gae;J cz;ikia $wpNdd;.
rpy ehl;fSf;F gpd;dh;. vdJ njhiyNgrpf;F ku;k miog;Gf;fs; te;jjhy; cdJ capUf;F Mgj;J vd fUjp Neubahf Ch;fhtw;Jiw ePjthd; ePjpkd;Wf;F nrd;W Fwpj;j tpj;jpah nfhiy njhlh;ghd rk;gtq;fis njuptpf;f Nghtjhf ePjpgjpaplk; njuptpj;Njd;. mjd; gpd;dh; thf;F%yj;jpy; rk;gtjpdk; ,lk;ngw;wtw;iw $wpNdd;.
fhjypg;gjhf $wpj;jhd; vd;id mioj;J nrd;whh;fs;. ,t;thW nra;ag;Ngfpwhh;fs; vd vdf;F njupahJ> mij epWj;JkhW $wpAk; mth;fs; vd; Ngr;ir Nfl;ftpy;iy vd jdJ rhl;rpaj;jpy; NkYk; njuptpj;jhu;.
mjid njhlu;e;J Fwpf;F tprhuizfs; ,uT vl;L kzptiu eilngw;wJ. Vida rhl;rpaq;fs; ,d;iwa jpdk; eilngWk; ,d;iw jpdk; tiu vjpupfs; 9 NgUk; tpsf;fkwpaypy; itf;fg;gl;Ls;sdh;.
30-06-2017
வித்தியா கொலை தொடர்பில் திறந்த நீதிமன்றில் சாட்சியம் அளித்தால் எனது குடும்பத்துக்கு ஆபத்து, என அரச தரப்பின் முக்கிய சாட்சியான உதயசூரியன் சுரேஸ்கரன் மன்றில் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் சாட்சியின் நலன் கருதி மூடிய மன்றில் நேற்றைய தினம், அவரது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன .
புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கின் நீதாய விளக்கத்தின் 2 ஆம் நாள் சாட்சிய பதிவுகள் யாழ் மேல் நீதிமன்றில் நேற்றைய தினம் நடைபெற்றது.
இம் வழக்கின் முக்கிய சாட்சியான 5 ஆவது சாட்சி, உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவர் குறித்த வழக்கின் 12 ஆவது சந்தேக நபர். இவர் சட்டமா அதிபரின் நிபந்தனையுடனான மன்னிப்பின் அடிப்படையில் அரசதரப்பு சாட்சியாக மாற்றப்பட்டிருந்தார்.
இவருடைய சாட்சிய பதிவுகள் காலை 9.30 மணியளவில் திறந்த நீதிமன்றில் ஆரம்பமாகியது,
அவர் தனது சாட்சியத்தில்,
“சுய விருப்புடனே வாக்குமூலம் அளித்தேன்”
வித்தியா கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் என்னை கைது செய்தனர். கொலை சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை நீதவானுடைய சமாதன அறையில் எனது சுய விருப்பின் பேரில் எனது வாக்குமூலத்தினை பதிவு செய்திருந்தேன்.
“மூன்று மாதங்களாக வித்தியைவை பின்தொடர்ந்தோம்”
நான் கொழும்பில் வசித்து வந்தேன். வித்தியாவை இரண்டு வருடங்களாக தெரியும், நானும் பெரியாம்பியும் (6 ஆம் எதிரி) பழக்கமானவர்கள், வித்தியாவை அவன் காதலிப்பதாக தெரிவித்திருந்தார். வித்தியா இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த விடயம் எனக்கு தெரியும்.
எனவே வித்தியா பாடசாலை சென்று வரும் வழியில் அவர் வரும் நேரத்தில் நாம் காலையில் மாலையில் அவரின் பின்னால் செல்வோம்,
வித்தியா அதிகமாக தனது தமயனுடன் தான் செல்வார், தமயன் இல்லாத நேரம் வேறு பிள்ளைகள் உடனும் அல்லது தனியாகவும் பாடசாலை செல்வார்.
பெரியாம்பி பிரதேச சபையில் வேலை செய்தவர், வித்தியாவின் விருப்பை அறிவதற்கு மூன்று மாத காலமாக அவரின் பின்னால் சென்று வந்தோம்,
“வித்தியாவுக்கு காதலிக்க விருப்பம் இல்லை”
அவாவுக்கு காதலிக்க விருப்பம் இல்லை, கதைப்பதற்கு முயற்சி செய்தும் அந்த cialisfrance24.com பிள்ளை கதைக்கவில்லை,எனக்கு பிடிக்கவில்லை, அண்ணா அடிப்பார் என்னுடன் கதைக்க வேண்டாம் என தெரிவித்தார். ஒரு முறை பெரியாம்பி கதைக்க முற்பட்ட போது வித்தியா தனது செருப்பால் எறிந்தார். அப்போது பெரியாம்பி தனது மோட்டார் சைக்கிளை திருப்பி கொண்டு அந்த இடத்தை விட்டு வந்திட்டார். அந்த பிள்ளைக்கு விருப்பம் இல்லை போல விடு என நான் பெரியாம்பிக்கு கூறினேன், அவன் கேட்கவில்லை.
“மாப்பிளை வீட்டில் ஒன்றுகூடல்”
மாப்பிளை என்பவருடை வீட்டுக்கு சென்று நாங்கள் கள்ளு குடிப்போம், நான் விடியவில் இருந்து இரவு வரையும் கள்ளு குடிப்பேன்.
ஒருமுறை நானும் சந்திரகாந்தன் பெரியாம்பி ஆகியோர் மாப்பிளை வீட்ட போனோம், பின்னர் தவக்குமாரும் ஜெயக்குமாரும் வந்தார்கள், அப்போது , வித்தியா எனக்கு செருப்பால எறுஞ்சவள் என்டு, பெரியாம்பி தவக்குமாருக்கு கூறிக்கொண்டு இருந்தான்.
வித்தியாவை காதலிக்கிறியா என தவக்குமார் பெரியாம்பியிடம் கேட்ட போது ஆம் என தெரிவித்தார்.
ஏதாவது உதவி இருந்தா பெட்டைய தூக்குறது என்டா சொல்லு செய்வம் என கூறிவிட்டு தவக்குமார் சென்றுவிட்டார்.
“காசு தந்தால் பெட்டையை தூக்கலாம் “
பின்னர் ஒரு நாள், பெரியாம்பி, மாப்பிளை, தவக்குமார், சந்திரகாந்தன்
ஜெயக்குமார் அனைவரும் மாப்பிளை வீட்டில் இருந்தோம்.வித்தியாவை தூக்கவா என தவக்குமார் கேட்ட போது பெரியாம்பி ஆம் என்றான், அதற்கு காசு தந்தால் தூக்கலாம் என தவக்குமார் கூறினார்.
சம்பளம் எடுத்த பின்னர் தருவேன் என பெரியாம்பி கூறினான். 20, 23 ஆயிரம் வேனும் என தவக்குமார் கேட்டிருந்தார் அதன்படியே வித்தியாவை கடத்துவதற்கு திட்டம் தீட்டப்பட்டது என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
எவ்வாறு திட்டம் தீட்டப்பட்டது என பிரதி மன்றாதிபதி சாட்சியிடம் கேட்ட போது,
இந்த நீதிமன்றில் சாட்சியமளிப்பதனால் எனது அம்மாவுக்கும் தங்கைக்கும் அச்சுறுத்தல், பாதிப்பு ஏற்படுமென பகிரங்கமாக மன்றில் தெரிவித்திருந்தார்.
அப்போது, நீதவானிடம் சுயமாக தானே சாட்சியம் அளித்தீர்கள் அப்போது அச்சுறுத்தல் எவையும் இல்லையா என மன்றால் கேட்ட போது,
அப்போது எனக்கு தெரியாது இவ்வாறு வாக்குமூலம் அளிக்க வேண்டி வரும் என, அது தனியாக வாக்குமூலம் அளித்தேன் இது அவ்வாறு அல்ல குடும்பத்துக்கு அச்சுறுத்தல் வரும் என அஞ்சுவதாக தெரிவித்தார். இதனையடுத்து மன்றானது சாட்சியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.
மஇருப்பினும் சாட்சியினதும் அவரது உறவினர்களினதும் நலனை கருத்தில் கொண்டு, குறித்த 5 ஆம் சாட்சியின் சாட்சியங்களை மூடிய மன்றில் பதிவு செய்வதற்கு, நீதாய விளக்கத்தின் 3 நீதிபதிகள் ஏகமனதாக முடிவை எடுத்து கட்டளையிட்டனர்.
அதனடிப்படையில் குறித்த சாட்சியினுடைய சாட்சிய பதிவுகள்
சுமார் 5 மணித்தியாலங்கள் வரை மூடிய மன்றில் நடைபெற்றது.
Sent from my iPhone
Leave a Reply
You must be logged in to post a comment.