No Image

தமிழர்களை தாக்கப்போகும் பொருளாதாரப் பேரிடர்

May 11, 2022 VELUPPILLAI 0

தமிழர்களை தாக்கப்போகும் பொருளாதாரப் பேரிடர் Sri Lanka Economic CrisisSri Lankan PeoplesSri Lankan political crisis ‘கோட்டாகோகம’ போராட்டங்களில் தமிழர்கள் கலந்துகொள்வதில் ஆர்வம்காட்டவில்லை. அதற்காக சிங்களவர்கள் முன்வைக்கும் போராட்டக் கோசங்களின் பாதிப்புத் தமிழர்களுக்கு […]

No Image

மகாகவி பாரதியார்

May 9, 2022 VELUPPILLAI 0

மகாகவி பாரதியார் இயற்பெயர் -சுப்பிரமணியன்ஊர் -எட்டையபுரம். (தூத்துக்குடி மாவட்டம்) பெற்றோர் -சின்னசாமிஇ இலக்குமி அம்மையார்காலம் -11-12-1882 முதல் 11-09-1921 வரை (39 வயது)மனைவி -செல்லம்மாள் இயற்றிய நூல்கள்-புதிய ஆத்திசூடி (அச்சம் தவிர்)பாஞ்சாலி சபதம்குயில்பாட்டு பாப்பாபாட்டுதமிழ்த்தாய்சுதேச […]

No Image

இராசபக்ச குடும்பம் உலக வரலாற்றில் இருந்து பாடம் படிக்க மறுக்கிறது!

May 6, 2022 VELUPPILLAI 0

இராசபக்ச குடும்பம் உலக வரலாற்றில் இருந்து பாடம் படிக்க மறுக்கிறது! நக்கீரன் கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்தொழுகும் வேந்து. (அதிகாரம் கொடுங்கோன்மை – குறள் 551) Than one who plies the […]

No Image

புத்தரையும் மற்றும் அவரது உபதேசங்களையும் இழிவு படுத்தும் பவுத்த தேரர்கள்

April 29, 2022 VELUPPILLAI 0

 புத்தரையும்  மற்றும் அவரது உபதேசங்களையும் இழிவு படுத்தும் பவுத்த தேரர்கள் அசோக செனிவிரத்ன நேற்று மகிந்த இராசபக்சவை சந்திப்பதற்கு  வணக்கத்திற்குரிய சோபிதா தலைமையில் பவுத்த தேரர்கள்  குழுவொன்று அதி சொகுசு கார்களில் செல்வதை நான் […]

No Image

தமிழ் மாதங்கள்

April 25, 2022 VELUPPILLAI 0

தமிழ் மாதங்கள் https://ta.wikipedia.org/s/b6 கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.       Jump to navigationJump to search இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை […]

No Image

இராசபக்ச குடும்பத்தில் விரிசலா?

April 22, 2022 VELUPPILLAI 0

இராசபக்ச குடும்பத்தில் விரிசலா? கனடா நக்கீரன் மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்பது பழமொழி. தனக்கு வேண்டும் பொருளை வென்று கொண்டபின், அதனை விடாது பற்றி நிற்பதில் முதலையும் மூர்க்கனும் ஒன்று என்பது இதன் […]

No Image

சித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு!

April 21, 2022 VELUPPILLAI 0

சித்திரை முதல் நாள் சித்திரைப் புத்தாண்டு   தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு! நக்கீரன் தமிழர்கள் எண்ணற்ற விழாக்களை ஆண்டு முழுதும் கொண்டாடினாலும் மூன்று விழாக்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று தை முதல் […]