வேலைகளல்ல வேள்விகளே
வேலைகளல்ல வேள்விகளே மூலையில் கிடக்கும் வாலிபனே-தினம் முதுகில் வேலையைத் தேடுகிறாய் பாலை வனந்தான் வாழ்க்கையென- வெறும் பல்லவி எதற்குப் பாடுகிறாய் விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள் வேங்கைப் புலிநீ தூங்குவதா? இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் […]
