தமிழிசைப் பாடல்களில் சந்தக் குழிப்பு – தோற்றமும், வளர்ச்சியும்
தமிழிசைப் பாடல்களில் சந்தக் குழிப்பு – தோற்றமும், வளர்ச்சியும் டாக்டர் நா. கணேசன் ஜான்சன் விண்ணாய்வு நிலையம், ஹூஸ்டன், அமெரிக்கா 1. இசை இலக்கணத்தில் சந்தம் சங்க காலத்திலேயே இயற்கை தான் இசையைத் தோற்றுவிக்கும் முதல் […]
