அவ்வைத் தமிழ்
அவ்வைத் தமிழ் வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு. பதவுரை: வாக்கு உண்டாம் – சொல்வளம் உண்டாகும் நல்ல மனம் உண்டாம் – நல்ல சிந்தனை […]
