No Image

புத்தர் போற்றிய புனித ஆன்மிக நெறிகள்!

January 22, 2021 VELUPPILLAI 0

புத்தர் போற்றிய புனித ஆன்மிக நெறிகள்! 16 Mar 2015 அரசர்கள் வளர்த்த ஆன்மிகம் சித்தார்த்த கௌதம புத்தர், ஓர் அரச குமாரனாகத் தோன்றியவர் என்பது உலகறிந்த உண்மை. அதேபோன்று அவர் புராதன இந்து […]

No Image

மணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகள் 

January 22, 2021 VELUPPILLAI 0

மணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகள் மணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை: வினைக் கோட்பாடு நிலையாமைக் கோட்பாடு அறநெறிக் கோட்பாடு 6.3.1 வினைக்கோட்பாடு இந்தியச் […]

No Image

தமிழர்களும் பௌத்த மதமும்

January 22, 2021 VELUPPILLAI 0

தமிழர்களும் பௌத்த மதமும் திருமதி.சஜிதரன் சிவரூபிதொல்லியல் விரிவுரையாளர்யாழ் பல்கலைக்கழகம் இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணக்குடாநாட்டில் தொன்மையான தொடர்ச்சியான வரலாற்று பாரம்பரியமிக்க பிரதேசங்களில் ஒன்றாக தென்மராட்சி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் […]

No Image

அயோத்திதாசப் பண்டிதரின் பகுத்தறிவுவாத பௌத்தம்

January 22, 2021 VELUPPILLAI 0

அயோத்திதாசப் பண்டிதரின் பகுத்தறிவுவாத பௌத்தம்  வெ.வெங்கடாசலம்  September 21, 2017 “நம்முடைய சங்கத்தின் சத்தியதன்ம போதமோவென்னில், ஒவ்வொரு மனிதனும் நீதிநெறி வாய்மெயில் நிலைத்து மெய்ப்பொருளுணர்ந்து தீவினைகளை ஒழித்து பிறவியின் துக்கத்தை ஜெயிக்க வேண்டும் என்பது […]

No Image

இந்துக் கோயில்களை அகற்றிவிட்டு பவுத்த விகாரைகளைக் கட்டும் பணியில் சனாதிபதி கோட்டபாய!

January 22, 2021 VELUPPILLAI 0

இந்துக் கோயில்களை அகற்றிவிட்டு பவுத்த விகாரைகளைக் கட்டும் பணியில் சனாதிபதி கோட்டபாய! நக்கீரன்   முப்பது ஆண்டு கால கொடிய போரினால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து அல்லல்படும் எமது மக்கள் மீது சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் […]

No Image

வெடுக்குநாறி மலையும் அண்மைய சர்ச்சைகளும்

January 16, 2021 VELUPPILLAI 0

வெடுக்குநாறி மலையும் அண்மைய சர்ச்சைகளும் வவுனியா வடக்கின் நெடுங்கேணி நகரிலிருந்து சுமார் ஏழு கிலோமீற்றர்கள் தூரத்தில் அமைந்திருக்கின்றஎல்லைக்கிராமங்களில் ஒன்றுதான் ஒலுமடு. ஒலு என்று சொல்லப் படுகின்ற ஒரு வகைத் தாவரச் செடிகள் இங்குள்ள குளத்தில் […]

No Image

பொங்கல், புத்தாண்டுத் திருநாளில் எல்லோரது வாழ்விலும் விடியல் பிறக்கட்டும். இன்பம் பொங்கட்டும்!

January 14, 2021 VELUPPILLAI 0

பொங்கல், புத்தாண்டுத் திருநாளில் எல்லோரது வாழ்விலும்  விடியல் பிறக்கட்டும்.  இன்பம் பொங்கட்டும்! நக்கீரன்தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்  ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு பொங்கலுக்குக் கொடுக்கப்படவில்லை. செய்தித்தாள்கள்,  கிழமை, மாத சஞ்சிகைள் […]

No Image

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

January 7, 2021 VELUPPILLAI 0

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்! பாண்டிய மன்னனின் மகளைக் குலோத்துங்க சோழனுக்கு பெண்கேட்டு வந்த ஒட்டக்கூத்தருக்கும், பாண்டியமன்னன் மகளின் குருவான புகழேந்திப்புலவருக்கும் தந்தம் நாட்டுப்பற்றால் மோதல் ஏற்பட்டது. இருவரும் புலவர்கள் ஆதலால் கவிதைத் திறத்தால் […]

No Image

திருவள்ளுவர்

January 6, 2021 VELUPPILLAI 0

திருவள்ளுவர் “இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதைமனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்” மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் தமிழில் […]