மயங்கொலிச் சொற்கள்
மயங்கொலிச் சொற்கள் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒன்றே போன்ற ஒலிப்பினைக் கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் […]
