
கன்னல் தமிழும் கவியரசும்
கன்னல் தமிழும் கவியரசும் “வெண்ணிலாவும் வானும் போலேவிரனும் கூர்வாளும் போலே(வெண்ணிலாவும்) வண்ணப் பூவும் மணமும் போலேமகர யாழும் இசையும் போலேகண்ணும் ஒளியும் போலே எனதுகன்னல் தமிழும் யானும் அல்லவோ(வெண்ணிலாவும்) என்பது, கவியரசர்-பாவேந்தர் பாரதிதாசனாரின் பாடல் […]