இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்!
இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! நக்கீரன் ‘இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு’ என்ற கூக்குரல் தென்னிலங்கை சிங்கள – பவுத்த பேரினவாதிகளால் உரத்த குரலில் ஒலிக்கப்படுகிறது. ஏற்கனவே […]
