அரசியல் களம் நக்கீரன் பார்வையில்
அரசியல் களம் நக்கீரன் பார்வையில் அடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது! அடாது மழைபெய்தாலும் விடாது நாடகம் நடாத்தப்படும் என்று வீரம் பேசிய சனாதிபதிசந்திரிகா இப்போது நாடகம் நடைபெறாது, இன்னொரு நாளைக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். […]
