உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே’-ஆசான் திருமூலர்- நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை […]
