இன்றைய அலைபேசியின் முன்னோடி அலெக்சாண்டர் கிரகாம்பெல்
இன்றைய அலைபேசியின் முன்னோடி அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைபேசியாகத் தொடங்கி அலைபேசியாக வளர்ந்து இன்று பேசுவதற்கு மட்டுமல்ல பேச பார்க்க இரசிக்க என ஆண்ட்ராய்டு மொபைல்கள் மூலம் உள்ளங்கையில் உலகத்தை காணும் அளவிற்கு அறிவியல் வளர்ந்துள்ளது. […]
