சங்கரராமன் கொலை வழக்கு
சங்கரராமன் கொலை வழக்கு நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவரை மர்ம […]
