No Image

தமிழ்த்தாய்தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்

October 14, 2023 VELUPPILLAI 0

தமிழ்த்தாய்தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் (தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னைஆரிய மைந்தன் அகத்தியன் […]

No Image

இஸ்ரேல் – பாலத்தீனம்: நூறாண்டுகளாக நீடிக்கும் பிரச்னை என்ன? 10 கேள்விகளும் பதில்களும்

October 8, 2023 VELUPPILLAI 0

இஸ்ரேல் – பாலத்தீனம்: நூறாண்டுகளாக நீடிக்கும் பிரச்னை என்ன? 10 கேள்விகளும் பதில்களும் இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. ஹமாஸ் குழுவினரின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் […]

No Image

A Tribute to Appa

October 7, 2023 VELUPPILLAI 0

A Tribute to AppaThirumakal Balakumar If you know my father, you know he does not beat about the bush. And having his gene and having […]

No Image

ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

October 7, 2023 VELUPPILLAI 0

ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 105. புனித குலம் பெறுமாறு புகலல்puṉita kulam peṟumāṟu pukalal 1. சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ […]

No Image

சாதி, சமயம், மதம் பொய் – வள்ளலார்

October 7, 2023 VELUPPILLAI 0

சாதி, சமயம், மதம் பொய் – வள்ளலார் October 12, 2017 அக்டோபர் 5, வள்ளலாரின் பிறந்த நாள். 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் வடலூர் அருகில்மருதூர் என்ற ஊரில் சைவ சமயம் சார்ந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் ஐந்தாவது மகவாகபிறந்தவர் வள்ளலார். அவரது இயற்பெயர் இராமலிங்கம். ”எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள்களையும், மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும் எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் […]

No Image

மனு நீதி வரலாறு என்ன? நான்கு வர்ணங்கள் ஏற்பட்டது எப்படி?

September 29, 2023 VELUPPILLAI 0

மனு நீதி வரலாறு என்ன? நான்கு வர்ணங்கள் ஏற்பட்டது எப்படி? ஆரியர்கள், திராவிடர்கள் நால் வருண அமைப்புக்குள் வந்தது எப்படி? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 23 செப்டெம்பர் 2022 மனு நீதி என்று பரவலாக […]