கோட்டாபய ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு கனவாகி வருகிறது!
சனாதிபதி கோட்டாபய ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு இன்று கனவாகி வருகிறது! நக்கீரன் ஒரு நாடு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வள்ளுவர் விளக்குகிறார். உறுபசியும் ஓவாப் […]
