கிழக்கில் பறிபோகும் தமிழர் நிலம்
கிழக்கில் பறிபோகும் தமிழர் நிலம் Courtesy: பா.அரியநேத்திரன். தமிழரின் தாயகக் கோட்பாட்டை சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் உடைத்து, இன விகிதாசாரத்தை மாற்றி அமைப்பதில் மிகவும் மூர்க்கத்தனமாக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அதற்கான வியூகங்களை முன்னாள் ஐனாதிபதி […]