தமிழ்நாட்டைப் பிரிப்பது நமக்கு நாமே அழிவைத் தேடிக்கொள்வதாகும்

தமிழ்நாட்டைப் பிரிப்பது நமக்கு நாமே அழிவைத் தேடிக்கொள்வதாகும்

பழ.நெடுமாறன்

(தமிழர்களுக்கு என மொழிவழி அடிப்படையில் ஒரே  மாநிலம் உருவாக்கப்பட்ட வரலாறு குறித்து  15-12-2006 ‘தென்செய்தி’ இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை கீழே தரப்படுகிறது)

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டுத் தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்று வரும் போராட்டத்தின் எதிரொலியாக தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

Tamil Nadu - Wikipedia

1956ஆம் ஆண்டு வரை இப்போதுள்ள தமிழகம் உருவாக்கப்படவில்லை. மொழிவழியாக மாநிலங்களைப் பிரிப்பதென மத்திய அரசின் முடிவிற்கு 1956ஆம் ஆண்டு அதற்கான சட்டத்தை நிறைவேற்றிய பிறகே தமிழ்நாடு தனி மாநிலமாக உருவானது. அதிலும் தமிழர் வாழும் நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு, தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு வட்டம், கொல்லங்கோடு வனப்பகுதி, கொல்லேகாலம் வட்டத்தின் தென்பகுதி வேங்கடமலையை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு இழந்தது. இவை போக எஞ்சியுள்ள பகுதிதான் இன்றைக்குத் தமிழகமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. நம்மிடமிருந்து பறிக்கப்பட்டப் பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தை நடத்த வேண்டியிருக்க அதற்கு மாறாக இருக்கும் தமிழகத்தைக் கூறுபோடத் திட்டமிடுவதைப் போன்ற துரோகம் வேறு இல்லை.

சங்க காலமான கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் மற்றும் வேளிர்களும் ஆண்டனர். ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒரு ஆட்சியின் கீழ் இருக்கவில்லை. இந்த மன்னர்களும் ஒருவருடன் மற்றொருவர் போர் புரிந்த வண்ணமே இருந்தார்கள்.

கி.பி. 250 முதல் கி.பி. 350 வரை பல்லவர்கள் என்ற புதிய மன்னர் குலத்தினர் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் சிலவற்றை ஆண்டனர். கி.பி. 350இல் களப்பிரர் என்ற புதிய குலத்தினர் தோன்றி மூவேந்தர்களையும் முறியடித்துத் சில காலம் ஆண்டனர்.

கி.பி. 900 ஆண்டில் பிற்கால சோழர் விசயாலயன் தலைமையில் தலையெடுத்தனர். இராசராசன் இராசேந்திரன் போன்ற மாமன்னர்கள் பெரும் பேரரசைக் கட்டியெழுப்பினர்.  ஆனால், கி.பி. 1190இல் பாண்டியர்கள் மீண்டும் தலை தூக்கி சோழப் பேரரசைச் சிதைத்தனர். சோழர்களும், பாண்டியர்களும், தொடர்ந்து தங்களுக்குள் இடைவிடாது போராடியதன் விளைவாக இரு அரசுகளுமே பலவீனம் அடைந்தன.

இதன் விளைவாக விசயநகர நாயக்கர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து மதுரையிலும், தஞ்சையிலும் தங்கள் ஆட்சியை நிறுவினர். நாயக்கர் மன்னர்களுக்குள் மோதல் ஏற்பட்டபோது. அதைச் சாக்காகப் பயன்படுத்தி கி.பி. 14ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான் அலாவுதின் கில்ஜி, மாலிக்காபூர் என்னும் தளபதி தலைமையில் ஒரு படையை அனுப்பித் தமிழ்நாட்டைச் சூறையாடினான். தமிழகத்தின் சில பகுதிகளில் நவாப்களின் ஆட்சி நிறுவப்பட்டது. கி.பி. 1676இல் மராட்டியர்கள் தஞ்சை மீது படையெடுத்து வந்து அதைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர்.

சங்க காலத்திலிருந்து நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆட்சி காலம் வரை தமிழ்நாடு ஒன்றாக ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததே இல்லை. பல நாடுகளாகப் பிரிந்து கிடந்தது.

இந்த நிலையில் கி.பி. 1800இல் ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் போன்ற ஐரோப்பியர்கள் வணிகம் நடத்துவதற்காக தமிழ்நாட்டில் புகுந்தனர். தமிழக அரசியல் நிலைமை கண்டு அவர்களுக்கும் ஆட்சிப் புரிவதற்கான வேட்கை வந்தது. படை வலிமையினால் தமிழகத்தின் பல்வேறு பாளையக்காரர்களை அடக்கித் தமிழகத்தில் தங்கள் ஆட்சியை நிறுவினர்.

பிரெஞ்சுக்காரர்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும், டச்சுக்காரர்கள் தரங்கம்பாடிப் பகுதியிலும் எஞ்சிய தமிழ்நாட்டின் பெரும்பகுதியை ஆங்கிலேயர்களும் கைப்பற்றிக் கொண்டார்கள்.

1857ஆம் ஆண்டு இந்திய வீரர்களின் புரட்சிக்குப் பிறகு டில்லியில் முகலாயர் ஆட்சியும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மன்னர்களின் ஆட்சியும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டது.

பல்வேறு மொழி பேசும் தேசிய இனங்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம் இந்தியா என்பதை ஆங்கிலேயர் உணர்ந்திருக்கவில்லை. எனவே இந்தியாவைப் பல மாகாணங்களாகப் பிரித்து நிர்வாகம் செய்யத் தொடங்கினர். சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆகிய மூன்று முக்கியத் துறைமுக நகரங்களை தங்களின் வணிக வசதிக்காக ஆங்கிலேயர்கள் உருவாக்கி இருந்தனர். இந்த நகரங்களை மையமாகக் கொண்டு புதிய மாகாணங்களை அவர்கள் உருவாக்கினார்கள். கொல்கத்தாவைத் தலைநகரமாகக் கொண்ட மாகாணத்தில் வங்காளம், பீகார், ஒரிசா, அசாம் ஐக்கிய மாகாணம் (உ.பி.) ஆகிய பிரதேசங்கள் இணைக்கப்பட்டன. மும்பையை தலைநகரமாகக் கொண்ட மாநிலத்தில் சிந்து, பஞ்சாப், மகாராட்டிரா, குசராத் ஆகிய மாநிலங்கள் இணைக்கப்பட்டன. தென்னாட்டில் திருவாங்கூர், கொச்சி, ஐதாராபாத், மைசூர், புதுக்கோட்டை ஆகிய சமத்தானங்கள் நீங்கலாக எஞ்சி இருந்த பகுதிகள் இணைக்கப்பட்டு

Tamil Nadu Photos and Premium High Res Pictures - Getty Images

சென்னை மாகாணமாக உருவாக்கப்பட்டது. அம்மாகாணத்தில், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இன்றைய மாநிலங்களின் பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன. பிற்காலத்தில் ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக அசாம், ஒரிசா, பீகார், ஐக்கிய மாகாணம் எல்லைப் புற மாகாணம், சிந்து மாகாணம் ஆகியவற்றைப் பிரித்து உருவாக்கினார்கள்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தைக் காங்கிரசுக் கட்சி தொடக்கியபோது இந்தியாவை மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. 1920ஆம் ஆண்டு நாகபுரியில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் மொழி அடிப்படையில் மாநிலங்களைத் திருத்தி அமைக்கவேண்டும் என்ற தீர்மானத்தினை திலகர் முன்மொழிந்தார். காந்தியடிகள் வழிமொழிந்தார். இதற்கு முதற்படியாக காங்கிரசுக் கட்சி மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக சென்னை மாகாணத்தில் இருந்த தமிழர் பகுதிகளுக்கு தமிழ்நாடு காங்கிரசுக் குழுவும், தெலுங்குப் பகுதிகளுக்கு ஆந்திர மாநில காங்கிரசுக் குழுவும்  உருவாக்கப்பட்டன. இப்படியே இந்தியா முழுவதிலும் மொழி வழியாக காங்கிரசு அமைப்புகள் திருத்தி அமைக்கப்பட்டன.

1946ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டத்தை வகுப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு அவையில் மொழி வழி மாநில கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்க தலைமையமைச்சர் நேரு விரும்பவில்லை.  மொழிவழி மாநிலப் பிரச்சினையை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட எசு.கே. தார் குழுவும் பட்டாபி சீத்தாராமையா, வல்லபாய் படேல், சவகர்லால் நேரு ஆகியோரைக் கொண்ட குழுவும் இதற்கு எதிரான பரிந்துரைகளை வழங்கின. ஆனால் 1953ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தை உடனடியாக அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சுதந்திரப் போராட்ட வீரரான பொட்டி சிறீராமுலு 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகம் செய்ததையொட்டி ஆந்திராவெங்கும் பெரும் கலவரங்கள் மூண்டன. இதன் விளைவாக ஆந்திர மாநிலத்தை அமைப்பதற்கு 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நேரு ஒப்புக்கொண்டார். ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டவுடன் நாடெங்கும் மொழி வழி மாநிலக் கோரிக்கைகளும் அவற்றுக்கான போராட்டங்களும் வெடித்துக் கிளம்பின.

மக்களின் உணர்வுகளைச் சற்று அடக்கி வைப்பதற்காக 23-12-1953ஆம் ஆண்டு பசல் அலி, கே.எம். பணிக்கர், எச்.என். குசுரு ஆகியோரைக் கொண்ட ஆணையம் ஒன்றினை நேரு நியமித்தார். 1955ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது. கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களை அமைப்பதற்கு அது பரிந்துரை செய்தது.  ஆனால் மும்பை மாநிலம் இரு மொழி மாநிலமாக விளங்கும் என்று கூறியது. வேறு சில மாநிலங்களை உருவாக்குவதற்கும் அது எதிரான கருத்தைத் தெரிவித்தது. இந்த ஆணையத்தின் அறிக்கை நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திற்று.

இந்தக் கொந்தளிப்பை திசைத் திருப்புவதற்காக தலைமையமைச்சர் நேரு இந்தியாவை ஐந்து மண்டலங்களாக பிரிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். பல மொழிப் பேசும் மக்களை ஒன்றாக இணைத்து இத்தகைய மண்டலங்களை உருவாக்குவது என நேரு வெளியிட்ட திட்டத்திற்கு மிகக்கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

பாரதிய சனதா கட்சியின் முன்னோடியான ஜனசங்கமும், ஆர்.எசு.எசு. அமைப்பும் இதைப் போன்ற வேறு ஒரு திட்டத்தைத் தெரிவித்தன. இந்தியாவில் உள்ள மாநில எல்லைகளை அழித்துவிட்டு, நிர்வாக வசதியை மட்டுமே முன்னிறுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை இணைத்து ஒரு சனபாத அமைப்பை உருவாக்க வேண்டும், இந்தியா முழுவதும் 100 சனபாத அமைப்புகள் உருவாக்கப்படும். மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்த சனபாத அமைப்புகள் இயங்கும். மொழிவழி மாநிலங்களும் அரசுகளும் அடியோடு ஒழிக்கப்பட்டுவிடும். 1951, 54ஆம் ஆண்டுகளில் சனசங்கம் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் இத்திட்டம் வலியுறுத்தப்பட்டது.

மொழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைப்பதற்கு இந்தியப் பெருமுதலாளிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் இருப்பதுதான் தங்களின் தொழில் வணிக வளர்ச்சிக்கு சாதகமானது என அவர்கள் கருதி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

 தலைமையமைச்சர் நேரு போன்ற மிகப்பெரிய தலைவர்களின் எதிர்ப்பையும் கடும் அடக்குமுறையையும் ஆர்.எசு.எசு. போன்ற அமைப்புகளின் எதிர்ப்பையும் பெருமுதலாளிகளின் எதிர்ப்பையும் மீறி நாடெங்கும் மொழி வழி மாநிலத்திற்கான கிளர்ச்சிகள் வெடித்துக் கிளம்பின. எனவே வேறுவழியில்லாமல் நேரு அரசு அதற்குப் பணிய வேண்டிய நிலை உருவானது.

ஆந்திர மாநிலம் பிரிந்தவுடன் எஞ்சி இருந்த சென்னை மாகாணத்தோடு சேர்ந்து இருந்த மலபார் மாவட்டமும், காசர்கோடு வட்டமும் பிரிக்கப்பட்டு திருவாங்கூர்-கொச்சியுடன் இணைக்கப்பட்டு கேரள மாநிலம் 1950ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாள் உருவானது. கேரளம் மாநிலத்துடன் இருந்த குமரி மாவட்டம் பிரிக்கப்பட்டு தமிழ் மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டு அதே நாளில் தமிழ் நாடு பிறந்தது. மைசூர் சமத்தானத்துடன் மும்பை, சென்னை, மாகாணங்களில் இருந்த கன்னடப் பகுதிகளும் ஐதராபாத்தைச் சேர்ந்த கன்னடபகுதிகளும், குடகு சமத்தானமும் இணைக்கப்பட்டு அதே நாளில் கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்டது.

1948ஆம் ஆண்டு அசாமிலிருந்து வடகிழக்கு எல்லைப் பகுதி பிரிக்கப்பட்டது. 1962ஆம் ஆண்டு நாகாலாந்து, 72ஆம் ஆண்டு மேகாலயா, மிசோராம், 1987ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேசம்  ஆகியவை பிரிக்கப்பட்டு தனி மொழிவழி மாநிலங்களாக ஆக்கப்பட்டன. 1966ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாநிலம் பஞ்சாப், அரியானா, இமாச்சாலப் பிரதேசம் என மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. 2000ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்திலிருந்து சட்டீசுகர், உத்திரப்பிரதேசத்திலிருந்து, உத்தரகாண்ட், பீகாரிலிருந்து சார்கண்ட் ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இன்னும் பல மாநிலங்களைப் பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது பல மொழிப் பேசும் மக்களைக் கொண்ட மாநிலங்கள் 10 இருந்தன. இன்று மொழிவழி மாநிலங்கள் 28 உள்ளன.

இந்தியாவின் வரலாற்றில் மொழி வழி மாநிலங்கள் அமைப்பதற்கான போராட்ட வரலாறு என்பது சுதந்திரப் போராட்ட வரலாற்றுக்குச் சமமானதாகும். எத்தனையோ பேர் உயிர்த்தியாகம் செய்துதான் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

3000 ஆண்டுகாலத்திற்கு மேற்பட்ட தமிழர் வரலாற்றில் தமிழ்நாடு கடந்த 63 ஆண்டு காலமாகத்தான் ஒரே மாநிலமாக, ஒரே ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது. தமிழகத்துக்குரிய பல பகுதிகள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன. அவற்றையெல்லாம் மீண்டும் பெறுவதற்கும் டெல்லி ஆட்சியின் கீழ் தமிழகம் இழந்துவிட்ட பல உரிமைகளை மீண்டும் அடைவதற்கும் ஏழரைக் கோடி தமிழ் மக்களும் ஒன்றுபட்டுப் போராட வேண்டியுள்ளது. தமிழ் மொழி தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, உயர்நீதிமன்ற மொழியாக இன்னும் ஆக்கப்படவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும், குடியேறிய தமிழர்கள் கொத்தடிமைகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறார்கள். அண்டை நாடான இலங்கையில் நமது சகோதர ஈழத்தமிழர்கன் கொன்று குவிக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு ஒன்றுபட்டு நின்று இவற்றுக்கெல்லாம் எதிராக போராடி நமது உரிமைகளை நிலைநிறுத்த வேண்டியுள்ளது. நம்மை நம்பியுள்ள உலகத் தமிழர்களையும் காப்பாற்ற வேண்டியுள்ளது. இந்த உண்மைகளை எல்லாம் எண்ணிப் பாராமல் தமிழ்நாட்டைக் கூறுபோட வேண்டும் என்று சொல்வது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு சமமாகும்.

சிறு சிறு மாநிலங்களாகப் பிரிப்பதின் மூலம் மொழி வழித் தேசிய உணர்வைத் சிதைத்துவிடலாம் என தில்லி கருதுகிறது. அந்த நோக்குடன் ஒன்றிய ஆட்சியும், இந்தியப் பெருமுதலாளிகளும் விரிக்கும் வலையில் விழவேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.

-டிசம்பர் -2006- தென்செய்தி

——————————————————————————————————————–

Tamil Nadu

Ayinipalli Aiyappan Former Special Officer, Tribal Research and Training Centre, Chevayur, Calicut, India. Editor of Social Revolution in a Kerala Village. See Article History

Explore the city of Madurai with glimpses of shrines and halls of the Hindu Meenakshi Amman Temple
Explore the city of Madurai with glimpses of shrines and halls of the Hindu Meenakshi Amman TempleTime-lapse video of Madurai, a city in the southern Indian state of Tamil Nadu, featuring the shrines and pillared halls of the Hindu Meenakshi Amman (Minakshi-Sundareshwara) Temple. Carl Finkbeiner/visualmondo.com (A Britannica Publishing Partner)See all videos for this article

Tamil Nadu, state of India, located in the extreme south of the subcontinent. It is bounded by the Indian Ocean to the east and south and by the states of Kerala to the west, Karnataka (formerly Mysore) to the northwest, and Andhra Pradesh to the north. Enclosed by Tamil Nadu along the north-central coast are the enclaves of Puducherry and Karaikal, both of which are part of Puducherry union territory. The capital is Chennai (Madras), on the coast in the northeastern portion of the state.

Mamallapuram Shore Temple
Mamallapuram Shore TempleMamallapuram Shore Temple, Chennai, Tamil Nadu, India.Jupiterimages Corporation
India; Tamil Nadu
India; Tamil Nadu Tamil Nadu state, India.Encyclopædia Britannica, Inc.

BRITANNICA QUIZExplore India QuizDelhi lies on which river? How many countries border India? In what state is Bengaluru? Explore India’s vibrant geography and history with this quiz.

Tamil Nadu represents the Tamil-speaking area of what was formerly the Madras Presidency of British India. The Tamils are especially proud of their Dravidian language and culture, and they have notably resisted attempts by the central government to make Hindi (an Indo-Aryan language) the sole national language. While it has an industrial core in Chennai, the state is essentially agricultural. Area 50,216 square miles (130,058 square km). Pop. (2011) 72,138,958.

Land
Relief, drainage, and soils

Tamil Nadu is divided naturally between the flat country along the eastern coast and the hilly regions in the north and west. The broadest part of the eastern plains is the fertile Kaveri (Cauvery) River delta; farther south is the arid flatlands surrounding the cities of Ramanathapuram and Madurai (Madura). The high peaks of the Western Ghats run along the state’s western border. Various segments of this mountain range— including the NilgiriAnaimalai, and Palni hills—have peaks exceeding 8,000 feet (2,400 metres) in elevation. Anai Peak, at 8,842 feet (2,695 metres) in the Anaimalai Hills, is the highest mountain in peninsular India. The lower peaks of the Eastern Ghats and their outliers—locally called the Javadi, Kalrayan, and Shevaroy hills—run through the centre of the region. Tamil Nadu’s major rivers—the Kaveri, the Ponnaiyar, the Palar, the Vaigai, and the Tambraparni—flow eastward from the inland hills.

Mahabalipuram, Tamil Nadu, India: oasis
Mahabalipuram, Tamil Nadu, India: oasisAn oasis on the sandy plain near Mahabalipuram, southeast of Chingleput, Tamil Nadu, India.B.S. Oza/Tom Stack & Associates
Pillar Rock in the Palni Hills at Kodaikanal, Tamil Nadu, India.
Pillar Rock in the Palni Hills at Kodaikanal, Tamil Nadu, India.Foto Features

Apart from the rich alluvial soil of the river deltas, the predominant soils of the state are clays, loams, sands, and red laterites (soils with a high content of iron oxides and aluminium hydroxide). The black cotton-growing soil known as regur is found in parts of the central, west-central, and southeastern regions of Tamil Nadu.

black sand
black and black sand on a beach near Kanniyakumari, Tamil Nadu, India.Infocaster

Get a Britannica Premium subscription and gain access to exclusive content.Subscribe Now

Climate

The climate of Tamil Nadu is essentially tropical. In May and June, the hottest months, maximum daily temperatures in Chennai average about 100 °F (38 °C), while minimum temperatures average in the low 80s F (upper 20s C). In December and January, the coolest months, temperatures usually rise from about 70 °F (21 °C) into the mid-80s F (about 30 °C) daily. The average annual precipitation, falling mainly between October and December, depends on the southwest and northeast monsoons and ranges between 25 and 75 inches (630 and 1,900 mm) a year. The mountainous and hilly areas, especially in the extreme western part of the state, receive the most precipitation, while the lower-lying southern and southeastern regions receive the least rainfall.

Plant and animal life

Forests cover roughly 15 per cent of the state. At the highest elevations in the Western Ghats, the mountains support subalpine vegetation. Along the eastern side of the Western Ghats and in the hills of the northern and central districts, the plant life is a mixture of evergreen and deciduous species, some of which are markedly adapted to arid conditions.

Tamil Nadu has several national parks and more than a dozen wildlife and bird sanctuaries. Among the most notable of these protected areas are the Mudlumbai Wildlife Sanctuary and National Park in the Nilgiri Hills and the large Indira Gandhi Wildlife Sanctuary and National Park at the southern tip of the Western Ghats. These sanctuaries provide a safe habitat for a broad spectrum of fauna, including elephants, gaurs (wild cattle), Nilgiri tahrs (goatlike mammals), wild boars, sloth bears, and various species of deer. Tigers, leopards, and an assortment of primates, including macaques, langurs, and lorises, also inhabit these areas. Venomous king cobras are among the many species of reptiles that make their home in Tamil Nadu. Woodpeckers and flycatchers are common woodland birds; aquatic birds find a haven at the Vedantangal sanctuary in the south-central part of the state.

People

Population composition

The area’s population evidently has changed little over the centuries. As speakers of a Dravidian language, the Tamils, who constitute the majority of the population, are understood to be descendants of the early inhabitants of India (the so-called Dravidians), who were driven southward between about 2000 and 1500 BCE when the Aryans (speakers of Indo-Aryan languages) descended into the Indian subcontinent. In addition to the Tamils, the population includes various indigenous communities, who live primarily in the hill regions; these people also speak Dravidian languages. In Tamil Nadu, as in the rest of the country, the caste system is strong, even though discrimination has been banned by the constitution of India. Members of Scheduled Castes (an official category embracing those groups that traditionally occupy low positions within the caste system) account for about one-fifth of the population. Scheduled Tribes (those indigenous peoples who fall outside the caste hierarchy) account for just a small fraction of Tamil Nadu’s residents.

Tamil, the official state language, is spoken by most people. Other Dravidian languages used within the state include Telugu, which is spoken by roughly one-tenth of the population, as well as Kannada and Malayalam, which are spoken by much smaller numbers. In the western region—near the convergence of the borders of Tamil Nadu, Karnataka, and Kerala—Kannada (and its dialect Badaga) and Malayalam are stronger. There also is a community of Urdu (an Indo-Aryan language) speakers. English is used as a subsidiary language.

The overwhelming majority of Tamil Nadu’s residents practise Hinduism. There are, however, notable minorities of Christians and Muslims, with a large concentration of Christians in the far southern segment of the state. A small community of Jains is found in northern Tamil Nadu, in and around the cities of Arcot and Chennai.

Settlement patterns

Although Tamil Nadu is one of the most urbanized states of India, more than half the population in the early 21st century continued to live in rural areas. The Chennai metropolitan region, covering the industrial areas, townships, and villages surrounding Chennai city, has the largest population. Other important urban agglomerations include Coimbatore in western Tamil Nadu, Madurai in the south-central region, and Tiruchchirappalli in the central part of the state.

Village in the Anaimalai Hills, Western Ghāts, Tamil Nādu.
Village in the Anaimalai Hills, Western Ghāts, Tamil Nādu.Gerald Cubitt
Coimbatore
Coimbatore Coimbatore, Tamil Nadu, India.Yamagata Hiroo

Economy of Tamil Nadu
Agriculture, fishing, and forestry

Agriculture is the mainstay of life for about half the working population of Tamil Nadu. Since very early times, Tamil farmers have skillfully conserved scarce rainwater in small and large irrigation reservoirs, or “tanks.” Government canals, tube wells, and ordinary wells also form part of the irrigation system. Because several of the river valley projects depend for water on rain brought by the erratic northeast monsoon, the government also taps subsoil water sources.

Agricultural practices have shown radical improvement since the mid-20th century through multiple cropping, the use of stronger and more productive strains of staple crops, and the application of chemical fertilizers; since the late 1960s, the state has been self-sufficient in the production of food grains. The principal crops for domestic consumption are rice, millet, and other cereals, as well as peanuts (groundnuts) and pulses (such as chickpeas); sugarcane, cotton, cashews, and chillies are important cash crops. Many farmers in Tamil Nadu also raise livestock, primarily cows (especially for the dairy industry), poultry, goats, and sheep.

Tamil Nadu is one of India’s top fish producers, with most of the yield coming from marine operations, although there also are many inland fisheries. In addition, the state has an active forestry sector, with pulpwood, babul (a type of acacia that yields valuable tannin), firewood, bamboo, and teak among the primary products. Rubber, grown largely in plantations, is important as well.

Resources and power

The major minerals mined in Tamil Nadu are limestone, bauxite, gypsum, lignite (brown coal), magnesite, and iron ore. The opencast lignite mine at Neyveli, in the north-central part of the state, is among the largest in India, and its products are used to fuel a thermal power plant that provides much of the state’s electricity. The bulk of Tamil Nadu’s energy comes from thermal stations, but hydroelectric plants—especially along the Kaveri River and its tributaries—provide an important secondary source of energy. The state also is a leader in wind-power generation.

Manufacturing

Tamil Nadu is one of the most industrialized of the Indian states, and the manufacturing sector accounts for more than one-third of the state’s gross product. Production of heavy vehicles—such as automobiles, agricultural equipment, military vehicles, and railway cars—is among the state’s major industries; the railway-coach factory at Perambur (near Chennai) is one of the largest in Asia. There is an oil refinery and petrochemical plant in Chennai. Other prominent manufacturing activities include textile milling, food processing, and the production of pharmaceuticals, chemicals, and electronic parts and equipment. Tamil Nadu also is rich in handicrafts, most notably brass, bronze, and copperware, leatherwork, hand-loomed silk, kalamkari (hand-painted fabric, using natural dyes), and articles fashioned from carved wood, palm leaf, and cane.

Services

The services sector has grown especially rapidly since the late 20th century, and by the early 21st century it had become the largest contributor to Tamil Nadu’s economy. Expansion of the information-technology industry has been a priority of the state’s economic development policies. Tourism also has been an area of emphasis, with ongoing improvements in infrastructure, accommodations, restaurants, and cultural and recreational attractions.

Transportation

The transport system of the southern Indian states converges on Chennai. A well-developed road network makes express bus service available to all major towns and places of interest. Many railways also run through the state.

Two of India’s major seaports are located in Tamil Nadu—in the north at Chennai and in the south at Tuticorin. The international airport at Meenambakkam, near Chennai, is one of the largest airports in India. Domestic flights are available from a number of other cities, including MaduraiCoimbatore, and Tuticorin; the airport at Tiruchchirappalli offers domestic and limited international service.

Government and society
Constitutional framework

The structure of the government of Tamil Nadu, like that of most other states of India, is determined by the national constitution of 1950. The head of state is the governor, who is appointed by the president of India. The governor is aided and advised by the Council of Ministers, which is led by a chief minister and is responsible to the elected unicameral Legislative Assembly (Vidhan Sabha). Most of the ministries are housed in the 17th-century Fort St. George in Chennai. The state’s judiciary is headed by the High Court in Chennai (Madras High Court), which has original jurisdiction for the city and appellate jurisdiction for the state; the High Court also may hear original cases of an extraordinary nature from other parts of Tamil Nadu. A bench of the High Court is located in Madurai. Lower courts include district and sessions courts, magistrates’ courts, and munsifs’ (subordinate judicial officers’) courts.

The state is divided into more than two dozen administrative districts, each administered by a district collector. Lower administrative and revenue units are called talukas, firkas, and villages. Panchayats (village councils) are responsible for local self-government and rural development.

Health

The medical needs of Tamil Nadu’s population are served by a large number of public and private hospitals, dispensaries, and primary health centres. Allopathic (Western), Ayurvedic and Siddha (traditional Indian), Unanī (a Muslim system using prescribed herbs and shrubs), and homoeopathic medical treatments are all recognized and supported by the government and are available throughout the state. Among Tamil Nadu’s primary health concerns is cholera, malaria, filariasis (a disease caused by an infestation of the blood and tissues by parasitic worms), and HIV/AIDS infection. The state has largely brought leprosy under control, although thousands of cases are still treated annually.

Various government agencies sponsor programs to improve the housing, education, and economic status of the Scheduled Castes and other traditionally disadvantaged groups. The state also provides assistance to women, children, and people with disabilities. A special insurance program is available for those with autism, cerebral palsy, and other developmental disabilities.

Education

Tens of thousands of public and private primary, middle, and high schools are scattered across the state of Tamil Nadu. In addition, there are numerous arts and science colleges, medical colleges, engineering colleges, polytechnic institutes, and industrial training institutes. Among the most prominent of Tamil Nadu’s universities are the University of Madras (1857) and Tamil Nadu Veterinary and Animal Sciences University (1989), both in Chennai, Annamalai University (1929) in Chidambaram; Tamil Nadu Agricultural University (1971) in Coimbatore; and Madurai Kamaraj University (1966) in Madurai. The Dakshina Bharat Hindi Prachar Sabha (1918) in Chennai and the Gandhigram Rural University (1956) in Gandhigram, in southwest-central Tamil Nadu, are the two institutes of national importance that are engaged in popularizing the Hindi language and Mahatma Gandhi’s concept of rural higher education, respectively. Tamil University (1981) near Thanjavur (Tanjore), in the eastern part of the state, focuses on the study of Tamil languageliterature, and culture.

SIMILAR TOPICS

Cultural life
Cultural milieu

Hinduism lies at the core of the culture of Tamil Nadu. Among the most famous of the state’s temples, which number in the tens of thousands, is the 7th- and 8th-century structures at Mamallapura, which were designated a UNESCO World Heritage Site in 1984. The gopurams, or gateway towers, of such temples, are dominant in most towns, particularly ChidambaramKanchipuramThanjavurMadurai, and the Srirangam pilgrimage centre in Tiruchchirappalli. The Hindu Religious and Charitable Endowments Administration Department is responsible for the administration of the state’s temples and sanctuaries.

Shore Temple; Tamil Nadu, India
Shore Temple; Tamil Nadu, IndiaThe Shore Temple at Mamallapuram, also called Mahabalipuram or Seven Pagodas, in Tamil Nadu, India.© Dmitry Rukhlenko/stock.adobe.com

The cycle of temple festivals attracts large congregations of devotees. Noteworthy also are the car festivals, during which large chariots decorated with religious icons are taken in procession around the temple. In addition, Tamil Nadu is scattered with sectarian monastic institutions, or mathas—of which the most important is the Shankara Matha at Kumbakonam and the Vaishnava compound at Srirangam—which hold various activities; Hindu families typically owe allegiance to a number of such institutions.

The arts

Bharata natyam, one of India’s major classical dance forms, and Karnatak music (South Indian classical music) are both widely practised. Painting and sculpture are less prominent, although there are schools that teach the art of sculpture in stone and bronze. Tamil literature rapidly adopted the Western literary forms of the novel and the short story. The poet Subrahmanya Bharati (1882–1921) was one of the first to modify traditional Tamil poetry by blending popular and scholastic literary styles. Motion pictures are the most prevalent form of mass entertainment. There are both touring and permanent movie theatres, and sentimental and spectacular films, often featuring music and dancing, are produced by the film studios situated largely around Chennai.

Meenakshi Amman Temple
Meenakshi Amman TempleCarved figures on a tower gate of the Meenakshi Amman (Minakshi-Sundareshwara) Temple, Madurai, Tamil Nadu, India.Picturepoint, London
Media and publishing

Hundreds of periodicals are published in Tamil, most of the daily newspapers. The Dina Thanthi is the leading paper. Among English newspapers, The Hindu of Chennai is widely read and is respected for its high standard of journalism.

History

The history of Tamil Nadu begins with the establishment of a trinity of Tamil powers in the region—namely, the CheraChola, and Pandya kingdoms—all of which are of unknown antiquity. These kingdoms enjoyed diplomatic and trade relations with distant lands. The Pandyas were mentioned in Greek literature dating to the 4th century BCE, and in the 4th century CE, the Roman emperor Julian welcomed a Pandyan embassy. Meanwhile, the Chera dynasty cultivated a flourishing trade with western Asia.

From the mid-6th century until the 9th century, the Chalukyas of Badami, the Pallavas of Kanchi (now Kanchipuram), and the Pandyas of Madurai fought a long series of wars in the region. The period, nonetheless, was marked by a revival of Hinduism and the advance of the fine arts. From about 850, Tamil Nadu was dominated by the Cholas, of whom Rajendrachola Deva I (reigned 1014–44) was the most distinguished ruler. In the mid-14th century, the Hindu kingdom of Vijayanagar, which included all of Tamil Nadu, came into prominence. During the 300 years of Vijayanagar rule, Telugu-speaking governors and officials were introduced in the administration.

Nandi bull
Nandi bullNandi bull, Gangakondacholapuram Temple, Kumbakonam, Tamil Nadu, India.© narayankumar/Fotolia
Jinji: fortress
Jinji: fortress ruins of the fortress at Jinji, Tamil Nadu, India.© Nickolay Stanev/Shutterstock.com

In 1640 the East India Company of England opened a trading post at the fishing village of Madraspatnam (now Chennai) with the permission of the local ruler. The history of Tamil Nadu from the mid-17th century to 1946 is the story of the British-controlled Madras Presidency in relation to the rise and fall of British power in India. After Indian independence in 1947, the Madras Presidency became Madras state. The state’s Telugu-speaking areas were separated to form part of the new state of Andhra Pradesh in 1953. In 1956 Madras was divided further, with some areas going to the new state of Kerala and other areas becoming part of Mysore (now Karnataka). What remained of Madras state was renamed Tamil Nadu in 1968.

Kanniyakumari: memorial to Mohandas K. Gandhi
Kanniyakumari: memorial to Mohandas K. GandhiMemorial to Mohandas K. Gandhi at Kanniyakumari, Tamil Nadu, India.Tony Jones

Ayinipalli AiyappanThe Editors of Encyclopaedia Britannica

Learn More in these related Britannica articles:

HomeGeography & TravelCities & TownsCities & Towns P-S

Salem

IndiaPrint Cite Share MoreWRITTEN by the Editors of Encyclopaedia BritannicaEncyclopaedia Britannica’s editors oversee subject areas in which they have extensive knowledge, whether from years of experience gained by working on that content or via study for an advanced degree…See Article History

Salem, city, north-central Tamil Nadu state, southern India. It is on the Tirumanimuttar River (a tributary of the Kaveri [Cauvery] River) near Attur Gap between the Kalrayan and Pachamalai hills.

Archaeological remains show that the Salem region was occupied during the Neolithic Period. In historical times the land formed part of independent Kongu Nad but was later conquered by CholaVijayanagar, and Muslim rulers. It was ceded to the British in 1797. The city’s name derives from sela nad (cera nad), a term denoting the visit of an early Cera king.

Salem’s geographical location was instrumental in the city’s emerging as a major regional transportation hub. Roads and rail lines radiate out to Chennai (Madras) to the northeast, Cuddalore to the east, Tiruchchirappalli to the southeast, Madurai to the south, Coimbatore to the southwest, and Bengaluru (Bangalore; in Karnataka state) to the northwest. The city, long renowned for its cotton and silk hand-loom weaving, has developed as a large-scale industrial centre, with electrical and chemical factories, tool workshops, and brass rolling mills. Salem, however, has remained one of the state’s leading producers of textiles, with dozens of spinning mills and weaving facilities. It has numerous colleges affiliated with the University of Madras in Chennai.

The area around Salem is composed of a series of hills—the Shevaroy, Kalrayan, Kollaimalai, and Pachaimalai hills—in the east and a section of the Kaveri River valley in the west. It is primarily an agricultural area specializing in fruit, coffee, cotton, and peanuts (groundnuts). Minerals worked include iron ore, bauxite, and manganese. The completion of the Mettur Dam on the Kaveri in 1937 facilitated the development of large-scale industry in the region. Pop. (2001) city, 696,760; urban agglom., 751,438; (2011) city, 829,267; urban agglom., 917,414.Get a Britannica Premium subscription and gain access to exclusive content. Subscribe NowThis article was most recently revised and updated by Kenneth Pletcher, Senior Editor.

Learn More in these related Britannica articles:

CAPE COMORINENCYCLOPEDIA ARTICLE

ADDITIONAL INFO

HomeGeography & TravelPhysical Geography of Water

Cape Comorin

cape, IndiaPrint Cite Share MoreWRITTEN by the Editors of Encyclopaedia BritannicaEncyclopaedia Britannica’s editors oversee subject areas in which they have extensive knowledge, whether from years of experience gained by working on that content or via study for an advanced degree….See Article History

Cape Comorin, rocky headland on the Indian Ocean in Tamil Nadu state, southeastern India, forming the southernmost point of the subcontinent. It is the southern tip of the Cardamom Hills, an extension of the Western Ghats range along the west coast of India. The town of Kanniyakumari on the headland contains an ancient temple dedicated to Shiva, which is a much-frequented Hindu pilgrimage site.BRITANNICA QUIZGeography of IndiaHow much do you know about India’s geography? Test your knowledge with this quiz.This article was most recently revised and updated by Maren Goldberg, Assistant Editor.

Learn More in these related Britannica articles:
newsletter icon
https://www.britannica.com/place/Salem-India

About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply