இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு!
விடுதலைப்போராளி இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு! இலங்கேஸ் தர்மலிங்கம் இசைப்பிரியா..1982 ஆம் ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப் பிறந்தாள். […]